02-07-2021, 07:15 AM
அது இருக்கும் அரை மணி நேரம் !! அவங்க வர மாதிரியே தெரியல ...
நான் உள்ளே பார்ப்பதும் வெளியே பார்ப்பதுமாக இருக்க திடீரென்று ஒரு ஆள் என் எதிரில் வந்து நின்னான் !!!
எங்கேருந்து இவன் முளைச்சான் இப்படி வந்து நிக்கிறான்னு அதிர்ச்சியாக , ஏய் என்ன பண்ணுற இங்க ?
லைப்ரரி வந்தேன் சார் சும்மா சுத்தி பார்க்க வந்தேன் !!
நான் முதல்ல வந்தப்ப நீ இல்லையே ...
நான் உள்ள தான் சார் இருந்தேன் இப்ப தான் வெளில வந்தேன் !!
ஏன் இப்படி திருதிருன்னு முழிக்கிற ?
ஒண்ணுமில்லை சார் ...
உள்ள யாராச்சும் இருக்காங்களா ?
இல்லை சார் ...
நீ யார் உன் பேர் என்ன ?
என் பேர் வெங்கி ! நான் அசோக் லேலாண்ட்ல ஒர்க் பண்ணுறேன் சார் !!
ஓ ! அப்படியா ? எங்க ஐடி கார்ட் காட்டு ...
நான் கார்ட் எடுத்து காட்ட ...
சாரி சார் ... நான் வாட்ச் பண்ணிட்டே இருந்தேன் நீங்க உள்ள வெளிய பார்த்ததும் எனக்கு டவுட் வந்துடுச்சு ..
ஓ ...
உள்ள யாரும் இல்லையே ...
இல்ல சார் ...
ஓகே என்று லாக் பண்ண ...
என்ன சார் லாக் பண்ணுறீங்க ?
ஏன் சார் உள்ள போகணுமா ??
இல்லை போயிட்டு வந்துட்டேன் !!
அப்புறம் என்ன சார் டைம் ஆகிடிச்சி !! இன்னைக்கு சனிக்கிழமை சார் ஐந்து மணியோட க்ளோஸ் !!
ஓ ,...
வாங்க போலாம் ...
எனக்கு என்ன சொல்வதென தெரியல ... சரி நாம வெளில போனதும் அவங்களை விட்டே லைப்ரரிக்கு போன் பண்ண சொல்லி வெளில வர வச்சிடலாம்னு ஒரு ஐடியா பண்ணி வெளியில் வர எனக்கு வேறு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது !!
எல்லாரும் கிளம்ப , அங்கே இன்னொரு லைப்ரரியன் அவர் தான் மெயின் போல ...