02-07-2021, 06:06 AM
ப்ரோ என்ன ஆச்சு என்ன ஹீரோ வில்லன துரத்துற மாதிரி தெருத்தெருவா ஓடுநீங்களா ?? இப்படி ஆகிட்டீங்க ஒரு நிமிஷத்துல ....
எங்க போனீங்க ?
அட உக்காருங்க ப்ரோ அப்புறம் பேசலாம் !! நான் ரேணுவுக்கு பின்னாடி ஏற அவன் வண்டியை நேராக விட ரேணு என்னிடம் எதுவும் பேசாமல் வர , நான் ரேணு தோளில் கை வைக்க அவள் அப்பவும் எதுவும் சொல்லாமல் வர ...
சில நிமிடங்களில் வண்டியையை ஒரு லைப்ரரில நிறுத்தினான் !! இது என்ன லைப்ரரி ?
((புகழ்பெற்ற அந்த லைப்ரரில நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த காட்சி எழுதப்படுகிறது !!! ஆனா அந்த லைப்ரரி மேல எந்த தப்பும் இல்லை !! அதனால அந்த லைப்ரரி பேரை மறைத்து எதோ ஒரு பெரிய லைப்ரரி என்பதாக மட்டும் எடுத்துக்கொள்ளவும் !!))
புக் படிக்கிற லைப்ரரி ப்ரோ வாங்க உள்ள ...