01-07-2021, 10:59 PM
நண்பரே உங்கள் எழுத்து மிகவும் அருமை அதனால் தான் நிறைய விமர்சனம் வருகிறது நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி கதை எழுதுங்கள் இன்று அல்லது நாளை உங்கள் கதை அனைவரும் பிடிக்கும் அன்று இன்று விமர்சனம் செய்தவர்கள் அனைவரும் உங்களை பாராட்டுவார்கள் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றேயாகும் அது தொடர்ந்து பதிவுகளை பதிவிடுவது ஆகும் நீங்கள் அப்படி செய்யாமல் கதை எழுதுவதை நிறுத்தி விட்டிர்கள் என்றால் அது ஒரு நல்ல எழுத்தை விமர்சனங்களுக்கு பயந்து நிறுத்தி விட்டிர்கள் என்று எண்ண தோன்றும் உங்கள் எழுத்து மிகவும் அருமையாக உள்ளது அதனால் கதையை தொடருங்கள் நான் எதாவது தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் கதை எழுதுவது எவ்வளவு கடினமான வேலை என்று எனக்கு நன்றாக தெரியும் பல கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தி இருக்கும் அதை அனைத்தையும் மறந்து விட்டு கதையை தொடருங்கள் நன்றியுடன் உங்கள் நண்பன்