01-07-2021, 12:58 PM
வெறித்தனம். எல்லார் மனதிலும் இருந்தகுற்ற உணர்வு மறந்து பழிவெறி அதிகமாகிவிட்டது. நிஷா தவிர எல்லோருமே பாதிக்கப்பட போக்கிறார்கள். இந்த ராஜ் பயலுக்கு இவ்வளவு ஆகத்து இவரு ஊரான் பொண்டாட்டியை மேய்வாராம். ஆனா இவன் பொண்டாங மட்டும் கண்ணகியா இரீக்கனுமாம். விக்னேஷ் சீனு தான் இப்போ மோசமாக இருக்கிறார்கள்
காதல் காதல் காதல்