01-07-2021, 02:03 AM
ஒரு மணி நேரம் கழித்து -
நிஷா விக்னேஷ்க்கு போன் போட்டாள்.
ஸாரி அண்ணா. என்னால உங்களுக்குள்ள பிரச்சினையாகிடுச்சி
இல்ல நிஷா. பிரச்சினைகளுக்கு முடிவு கிடைச்சிருக்கு. போலியான வாழ்க்கையிலிருந்து நிஜ வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்
காமினியை மன்னிச்சு... ஏத்துக்கக்கூடாதா
தப்பு என்மேல நிஷா. அவதானே என்னை மன்னிக்கணும்
அப்போ காமினிகிட்ட பேசவா?
அதுக்கு காலம் கடந்து போயிட்டுதே. அவ ராஜ்ஜோட குழந்தையை வளர்த்துக்கிட்டு இருக்காளே. வேணாம் நிஷா
அப்போ என்ன செய்யப்போறீங்க விக்னேஷ்
முன்னாடியே உங்ககிட்ட சொன்னமாதிரி... இந்த சொஸைட்டிக்கு பயன்படுறமாதிரி ஒரு நல்ல வாழ்க்கை... வாழப்போறேன். மரியாதையோடு வாழப்போறேன்
ஆல்ரெடி நீங்க அப்படிப்பட்ட வாழ்க்கைதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. டாக்டர் தொழில் எவ்வளவு புனிதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா? எத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கீங்க? அது சேவை இல்லையா. புண்ணியம் இல்லையா.
அது உண்மைதான் நிஷா. நிறைய பேர் என்னை கடவுளா பார்த்திருக்காங்க. நான் எவ்வளவு பெரிய ஆள்னு நினைச்சிருக்கேன்.
அப்புறம் ஏன் இந்த தாழ்வு மனப்பான்மை விக்னேஷ்
என்னவோ தெரியல நிஷா. தொழில்ல இருந்த முனைப்பு... வாழ்க்கைல இல்லாம போயிடுச்சு. நிறைய சர்ஜரி பண்ணியிருக்கேன். ஆனா அதுவே எனக்கு செக்ஸ் மேல இன்ட்ரெஸ்ட் இல்லாம பண்ணிடுச்சி. ஆனா இதை நான் சரி பண்ணியிருக்கணும். என் புத்தி வேற மாதிரி போய்.. அது பிடிச்சுப்போய்... இப்போ.. இப்படி நிக்குறேன்.
இனிமேல் நீங்க ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கணும் விக்னேஷ்
நிஷா உங்களை மாதிரி ஒரு understanding wife, யாருக்கும் கெட்டது நினைக்காத wife... கிடைப்பாங்களா? அதுவும் எனக்கு?
நிஷா அமைதியாக இருந்தாள்.
என்னாச்சு நிஷா?
நீங்க நினைக்குறமாதிரி... நான் ஒரு understanding wife இல்ல விக்னேஷ். ஒரு நல்ல மனிதரை கொடூரமா காயப்படுத்தியிருக்கிறேன். ஐ அம் நாட் an understanding wife விக்னேஷ். ஐ அம் நாட் a good wife.
நிஷா கண்களை துடைத்துக்கொண்டாள். கண்ணனை... கஷ்டப்பட்டு மறக்க முயன்றாள்.
நீங்க சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும் விக்னேஷ். எனக்காக.
பார்க்கலாம் நிஷா. என்னை நானே இப்போதான் விரும்ப ஆரம்பிச்சிருக்கேன். ரசிக்க ஆரம்பிச்சிருக்கேன்.
நிஷாவுக்கு ஸ்வேதாவின் முகம் கண்முன் வந்து போனது. விக்னேஷிடம் சொன்னாள்.
நீங்கள் தவறாமல் ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் விக்னேஷ். உங்களுடைய வாழ்க்கையைப்பற்றி நான் நினைத்துக்கொண்டேதான் இருப்பேன்.
தேங்க் யூ நிஷா. தேங்க் யூ ஸோ மச்
ராஜ் கிணற்றருகே நின்றுகொண்டு நிலவை பார்த்துக்கொண்டு நின்றான். நிஷா அவனை நோக்கி நடந்துவர, நம்பிக்கையோடு அவளைப் பார்த்தான்.
ப்ளீஸ் நிஷா இனிமேல் நான் இப்படி ஒரு blunder-ல சிக்க மாட்டேன்.
ம்..
என்மேல கோபமா
அப்புறம் நீ செஞ்சி வச்சிருக்கிற வேலைக்கு என்ன செய்வாங்க? கல்யாணத்தப்போவாவது சொன்னியா? ச்சே...
ஸாரி நிஷா. காமினி இவ்ளோ determination ஓட விக்னேஷை விட்டுட்டு வருவான்னு நான் எதிர்பார்க்கல
மலர் அண்ணியை தரக்குறைவா நடத்தமாட்டேன். காமினி, மலர் ரெண்டு பேர் மேலயும் சரி சமமா பாசம் வச்சிருப்பேன். ரெண்டு போரையும் சந்தோஷமா வச்சிருப்பேன்னு promise பண்ணு.
ப்ராமிஸ் நிஷா.
ம்
ஹெ.. ஹெல்ப் பண்ணுவியா?
போய்த் தூங்கு.
சொல்லிவிட்டு நிஷா தன் ரூமை நோக்கி நடந்தாள்.