01-07-2021, 02:02 AM
அழகிய கிராமம்
ராஜ், மலர் இருவரும் வீட்டுக்குள் நுழையும்போது கதிர் காயத்ரியின் அம்மாவோடு hospital கிளம்பிக்கொண்டிருந்தான்
வா ராஜ். வாங்க அக்கா
இவங்க யாரு
இவங்க காயத்ரியோட அம்மா அபர்ணா. இவங்களுக்கு health checkup பண்றதுக்காக கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன். நிஷாவின் உத்தரவு.
காயத்ரி மேலும் அவள் அம்மா மேலும் இவள் ஏன் இவ்வளவு பாசத்தை கொட்டுகிறாள் என்று ராஜ் புரியாமல் பார்த்தான்.
அண்ணா.....
நிஷா ஓடி வந்து தன் அண்ணனைக் கட்டிக்கொண்டாள்.
ஏய் லூசு மெதுவா. நீ ஓடக்கூடாது
என்னங்க நீங்க நாளைக்கு போங்க. இன்னைக்கு அண்ணனையும் அண்ணியையும் பார்த்துக்கணும்ல
அதுவும் சரிதான் என்று கதிர் அவளைப்பார்த்து சிரிக்க, ராஜ் நிஷாவின் நெற்றியில் முத்தமிட்டான்
ஆல் தி பெஸ்ட் செல்லம்
தேங்க்ஸ்ணா
Congrats மாப்ள
தேங்க்ஸ் ராஜ். என்னாச்சு... அக்கா ஏன் ஒருமாதிரியா இருக்காங்க
ஒ... ஒண்ணுமில்லையே... என்று சிரித்தாள் மலர்
சிறிது நேரம் கழித்து - ராஜ்ஜும் நிஷாவும் தனியாக நின்றுகொண்டிருந்தார்கள்.
தயவு செய்து அண்ணியை மன்னிச்சு ஏத்துக்கோ அண்ணா
ராஜ் அமைதியாக இருந்தான். ஏதாவது பேசினால், நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்பாள். அதுமட்டுமில்லாது கதிரை உதாரணம் காட்டுவாள்.
நீ நல்லாயிருக்கணும்ணா. அவங்களை மன்னிச்சு ஏத்துக்கோ. உனக்கு நல்லதே நடக்கும்
இ.. இல்ல நிஷா. நான் காமினியை கல்யாணம் பண்ணிக்கிறதா முடிவு பண்ணியிருக்கேன்
நிஷா கோபமாக அவனைப் பார்த்தாள். அவள் கண்ணங்கள் சிவந்தன. ராஜ் மெதுவாக சொல்லிக்கொண்டிருந்தான்.
காமினி....
அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் கண்ணத்தில் ஒரு அடி விழுந்தது. திடுக்கிட்டு அவன் நிஷாவைப் பார்த்தான்.
என் கூட பேசாதே.
நிஷா வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். ராஜ் அவள் பின்னாலேயே தளர்வாக நடந்து போனான். அவள் ரூமில்.. அவள் அருகில் உட்கார்ந்தான். தயங்கி தயங்கி சொன்னான்.
காமினியோட பொண்ணு அரசி.... என்னுடைய பொண்ணு நிஷா
நிஷா அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்
ஸாரி நிஷா
ராஜ்...!!! நீயுமா???? என்ன சொல்ற?
நிஷா முகத்தை மூடிக்கொண்டு அழுவதுபோல் உட்கார்ந்திருந்தாள்.
எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல நிஷா. காமினியை என்னால விடவும் முடியல. அழுறா. என்கூட வாழணும்னு சொல்றா.
என்ன அண்ணா சொல்ற? உண்மையிலேயே அந்த பொண்ணு உன்னோட குழந்தையா?
நிஷா மூக்கை உறிஞ்சிக்கொண்டு அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். முதல் கோணல்... முற்றிலும் கோணல். எல்லாம் போச்சு.
ஆமா நிஷா. அப்போ... ஐ வாஸ் டீப்லி இன் ரிலேஷன் வித் காமினி
கடவுளே.. நான் காமினியை இவனிடமிருந்து பிரித்துவிடவேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்போது இவன் இப்படி சொல்கிறானே. சரியான இடியட். இடியட் இவன்
உன் கல்யாணத்தப்பவே இதையெல்லாம் நீ யோசிச்சிருக்க வேண்டியதுதானே எண்ணனா நீ இப்படி பண்ற? you are such an idiot. idiot.
ஸாரி நிஷா
மலர் அண்ணி பாவம் இல்லையா. இப்போ என்ன முடிவு பண்ணியிருக்க?
நான் பண்ண தப்புக்கு, இவளுங்க இரண்டு பேரையும் மன்னிச்சு... இரண்டு பேரையுமே சட்டப்படி மனைவியா ஏத்துக்கிடுறதா முடிவு பண்ணிட்டேன். எனக்கு என் ஸ்டேட்டஸ் முக்கியமில்லை. யார் தடுத்தாலும் பரவாயில்லை.
நிஷா பேசாமல் இருந்தாள்.
என்னை மன்னிச்சிடுவேன்னு நம்புறேன் நிஷா. அப்பா பிரச்சினை பண்ணார்னா... நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.
நான் ஹெல்ப் பண்ண மாட்டேன்
ப்ளீஸ் நிஷா. அவர் நீ சொன்னாத்தான் காது கொடுத்தாவது கேட்பாரு
நிஷா அமைதியாக இருந்தாள். பதிலே பேசவில்லை.