01-07-2021, 02:00 AM
கோயிலில் -
மலர், ஒரு நிமிஷம்
குரல் கேட்டு மலர் திரும்பிப் பார்க்க, காமினி நின்றுகொண்டிருந்தாள்.
மலரின் முகம் கோபத்தில் சிவந்தது
மலர் மலர் ப்ளீஸ் போயிடாத நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன்
மலர் திரும்பி வேறுபக்கம் பார்த்துக்கொண்டு நின்றாள்.
சொல்லு என்ன வேணும்
நான் உன்னை மிரட்ட நினைச்சது உன்கிட்ட rough-ஆ நடந்துக்கிட்டது எல்லாமே தப்புதான் மலர். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
மலர் அதற்குமேல் கேட்க பிடிக்காமல் அங்கிருந்து விடுவிடுவென்று நடந்துவிட்டாள்
வீட்டில் ராஜ் நிஷாவைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான்.
உன் விஷயம் நிஷாவுக்கு தெரியக்கூடாது சரியா? என்றான்.
ஸாரிங்க. காமினி மிரட்டுனதுனால... நிஷாகிட்ட நான் முன்னாடியே....
அவளுக்கு இன்னொரு அறை விழுந்தது.