30-06-2021, 10:35 PM
(30-06-2021, 08:02 PM)knockout19 Wrote: முழு கதையையும் வாசித்து விட்டேன். அருமை. பெரிய கதையாக எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
இந்த கதையை ஒரு சிறுகதை போலத்தான் எழுதியிருந்தேன். செடியின் ஆயுட்காலம்போல அதிகமாக இருந்தாலும், அதற்கு பெருமை என்னவோ அதில் ஒரு நாள் மட்டும் வாழ்ந்து மறையும் பூக்களால்தான்.
என், இந்தக் கதையும் அதுபோன்றதுதான்.
பல வருடங்கள் வாழும் ஆணும் பெண்ணும், காதலை உணர்வுப்பூர்வமாக உணரும் ஒரு மிகச் சிறிய தருணத்தை தழுவி அமைந்ததுதான் இந்தக் கதை.