29-06-2021, 09:52 PM
Milk jonson Wrote:அடுத்து காக்கோல்ட் முலம் குழந்தை பேற்று கொள்ளலாமா?மனைவிக்கு கணவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தான் சிறந்தது ! உத்தமம் ! ஆனால் .....
ஆனால் கணவனுக்கு சில சமயம் உடலில் கோளாறுகள் இருந்தால் ..... ... ? அவன் மூலம் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்ற சூழ்ந்லையில் ... ? தக்க மருத்துவரிடம் காட்டி ஓரளவு சிகிச்சை செய்து பார்க்கலாம் .... ..... முடியாத பட்சத்தில் ? வேறு ஒரு அனாதை குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் ! அப்போதும் அக்கம் பக்கத்தில் ஆளாளுக்கு ஒரு மாதிரி பேசுவார்கள் .. ! கணவனுக்கு மலட்டு தன்மை இருக்கிறது ... இல்லை ... மனைவிக்குத்தான் மலட்டு தன்மை இருக்கிறது ..... .... இல்லை ! ...... அந்த காலத்தில் இவர்களது முன்னோர்கள் செய்த பாவம் ! ....... போதைக் குறைக்கு ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த பாட்டி வைத்தியத்தை சிபாரிசு செய்வார்கள். ஒரு பெரிய தலைவலி !
இதை தவிர்க்க "செயற்கை கருதரிப்பு" மூலம் மனைவி குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அங்கேயும் வேறு ஒரு முன்பின் தெரியாத ஆணின் விந்து மூலம் தான் கருத்தரிப்பு நடக்கிறது. ஆனால் அந்த ஆண் யார் என்று சொல்லமாட்டார்கள். இது ரகசியமாக நடப்பதால் யாருக்கும் பிரச்சனை இல்லைதான். ஆனால் இதற்கு ஆகும் செலவு அதிகம். சுமார் ரூ 5/- லட்சம் ! அந்த பணத்தை செலவு செய்தாலும் உத்திரவாதம் கிடையாது !
அதே சமயம் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு வெளிப்படையாக பேசி முடிவு செய்து இருவரும் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் கணவனின் நண்பன் அல்லது மனைவியின் நண்பனிடம் .... இதை சொல்லி .... அவரும் இதற்கு ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் .... மனைவிக்கு நண்பரின் குழந்தை பிறக்கலாம். வெளி உலகுக்கு இது தங்கள் குழந்தை என்று சொல்லிக் கொள்லலாம். இதுவும் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நெருடலான விஷயம் ! இவ்வளவு ஓப்பனாக இதை நண்பரிடம் பேசுவது கஷ்டம் ! அந்த நண்பர் உண்மையை வெளியே சொல்லி விட்டால் .... ? .... நண்பரின் மனைவிக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டால் ... ? அந்த மாதிரி நடப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். இது ஒரு வகையான கக்கோல்டு முறை !
இதில் இன்னொரு முறையும் உள்ளது. அது என்ன ? கடவுள் தந்தபரிசு
அதாவது கனவனுக்கு மலட்டு தன்மை இருப்பது கணவனுக்கும் தெரியாது. மனைவிக்கும் தெரியாது. திருமணம் நடந்து 2 அல்லது 3 வருடங்களில் மனைவி மாசம் ஆகாத பட்சத்தில, எதோ ஒருவருக்கு கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும் இருக்கும். அந்த சமயம் நமது கலாச்சாரம், கற்பு என்ற கட்டுப் பாடுகளை தளர்த்தி விட்டு மனைவியை கணவரல்லாத வேறு நபர்களுடன் ..... பழக விடலாம் .... பருவ விருந்தாக்கலாம். அப்போது யார் மூலம் மனைவி மாசமானாள் என்று தெரியாது. கணவன் மூலம் தான் மாசமானாள் என்று எடுத்துக் கொள்ளலாம். இது "கடவுள் தந்த பரிசு"
இதில் எது சிறந்தது என்று சம்மந்தப்பட்ட நபர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.