Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
பிரச்னைலாம் ஒன்னும் வராதுடா ஆனா பசங்க கூட நான் தங்குறது உனக்கு பிடிக்கலைன்னா சொல்லு , பரவாயில்லை நான் தினம் பஸ்ல கேளம்பாக்கம் போயிக்கிறேன் .


அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை ரேணு ! உனக்கு ஏன் கஷடம் ! பாவம் தினம் அம்பது அறுபது கிலோமீட்டர் பஸ்ல போகணும்னா கஷ்டம் தான ...


வெங்கி ஒன்னும் பிரச்னை இல்லையே ...


இல்ல ரேணு ...


டேய் இவனுங்க ரெண்டு பேரும் பொருக்கி பசங்க , ஏற்கனவே ரூம்ல என்ன நடந்துச்சுன்னு உங்கிட்ட சொல்லிருக்கேன் அப்புறமும் உனக்கு ஓகேவா ?


ரேணு ப்ரோகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா ?


ம்ம் அன்னைக்கு பாத்ரூம்ல ...


என்னைக்கு பாத்ரூம்ல ?


ரேணு அதற்குள் எதோ கண்ணை காட்டிவிட்டா போல , அவன் சட்டென சட்டென அமைதியாகி , ஓ அதுவா என்று மேற்கொண்டு எதுவும் பேசாமல் மவுனிக்க , எனக்கு தர்ம சங்கடமாகிப்போனது !! என்ன இவன் எல்லாம் தெரிஞ்சும் எதுக்கு லவ் பண்ணுறான்னு ஒருத்தனுக்கு தோணாதா ?ரேணு ஏன் இப்படி கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தனும் ??நான் யோசனையில் ஆழ்ந்திருக்க ரேணு , என் யோசனைக்குள் புகுந்து , சொல்லுடா உனக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே ...


ஏன் ரேணு திரும்ப திரும்ப கேக்குற ?


இல்லைடா மறுபடி இவனுங்க எதுனா தப்பா நடந்துகிட்டா என்ன பண்ணுறது ?


அதான் உன் பிரண்டு பவித்ரா இருக்காளே அவளோட சேர்ந்து தான தங்கப்போற ... அப்புறம் என்ன எதுனா பிரச்னை பண்ணா ரெண்டு பேரும் சேர்ந்து இவங்கள வெளில தள்ளி கதவை சாத்திடுங்க ...


யாரு பவியா என்று இருவரும் சிரிக்க எனக்கு என்ன செய்யிறதுனு தெரியாம

ஏன் பவித்ராவுக்கு என்ன ?


அவ எதுவா இருந்தாலும் டேக் இட் ஈஸி தான் ! இப்ப இவனுங்க என்ன டிரஸ் போடுறானுங்களோ அதையே தான் அவளும் போடுவா ...


கேட்டா பசங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கோ அதேதான் நமக்குன்னு சமத்துவம் பேசுவா ! பசங்களுக்கு வேர்க்குதுனு மேல சட்டை போடாம வந்தா ஏன் நமக்கு வேர்க்காதான்னு கேப்பா !! எனக்கு பயமே அவ மேல தான் !!


இவனுங்க பாட்டுக்கு எதுனா தப்பு பண்ணா அதனால என்னடி தலைவலின்னு காபி சாப்பிடுறோம் அதுமாதிரி இது ஒரு அரிப்பு சொறிஞ்சிக்கிறோம் அவ்வளவுதான்னு சொல்லுவா ...


எனக்கு உண்மையில் அதிர்ச்சியாக தான் இருந்தது ! ஆனா அதை வெளியில் காட்டிக்காம , மேலும் பல விஷயங்களை தெரிந்துகொள்வோம்ன்னு , சும்மா சொல்லாத ரேணு !! அறிக்குதுன்னா கையாள சொறிஞ்சிக்க வேண்டியது தான ?

ப்ரோ பவித்ராவ பத்தி எதோ தப்பா நினைக்காதீங்க ! பவி சும்மா அப்படி பேசுவா ஆனா எதுவும் செய்யமாட்டா ... ஆனா உங்க ஆளு தான் ஊம குசும்பு !! ஒன்னும் பேசமாட்டா ஆனா முறையா செய்வா ...


என்ன சொல்றீங்க ப்ரோ ?


டேய் சும்மா இருடா அதெல்லாம் ஒன்னும் இல்லை இவன் சும்மா சொல்றான் !!


ரேணு, நீ சும்மா இரு எதுவுமே நடக்காமலே இப்படி சொல்லுவாங்களா ? சம்திங் நடந்துருக்கு தான ... உண்மையை சொல்லுங்க ...


அவன் ரேணுவை பார்த்து என்ன ரேணு சொல்லவா ?


இப்ப படத்துக்கு போலாமா வேண்டாமா ?


ஓகே படத்துக்கு வேற டைம் ஆகுது !! ஓகே நீங்க படத்துக்கு கிளம்புங்க ! ப்ரோ நாம இன்னொரு நாள் அதைப்பத்தி பேசுவோம் !
[+] 3 users Like mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 29-06-2021, 07:08 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 7 Guest(s)