28-06-2021, 03:51 PM
EPISODE –31 – பவித்ராவின் வாழ்க்கை திருப்பம்
ஹசன் பங்களாவிற்கு வந்தவுடன் அவளை சகல மரியாதையுடன் உள்ள விட்டனர்.
நேரா அவர் ரூமிற்கு செல்ல, அவர் வேஷ்டி சட்டையுடன் அதே கட்டிலில் சாய்ந்து
உட்கார்ந்து இருந்தார்.
அவரை பார்த்தவுடன் அழ ஆரம்பித்த பவி, என்னை ஏன் அவொய்ட் பண்றீங்கனு
சொல்லி அழ,
அவர் அருகே இருந்த நாற்காலியில் அவளை அமர சொன்னார்.
அவள் கண்களை துடைத்துக்கொண்டு அவரை பார்த்த பவியை தீர்க்கமான பார்க்க
ஆரம்பிச்சார் ஹசன்.
என்ன அப்படி பார்க்கறீங்க, என்ன பிடிக்கலையா பவி கேட்க
உன் மனசுல இருக்கிற எல்ல சந்தேகங்களுக்கும் நான் பதில் சொல்றேன். அழாம
அமைதியா இரு.
ஆனா பவித்ராவால் அழமே இருக்க முடியல
ஓடி போய் அவர் மேல விழுந்து அழ ஆரம்பிச்சா. அவளை ஆதரவா அணைச்சி
அழாதே டா, சொன்னா கேளு, போய் உட்கரு.
என்ன வெறுத்துறமாடீங்களே பவி அவரை பார்த்து கேட்க,
அவர் அவளை அமைதியா உட்கார சைகை செய்தார்.
அவள் அமைதியா உட்கார்ந்தா.
மௌனமாக இருந்த ஹசன், பேச ஆரம்பித்தார்.
பவித்ரா, தெரிஞ்சோ தெரியாமலோ நமக்குள்ள இப்படி ஒரு உறவு உருவாயிடிச்சி.
காரணம் நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்ச அன்பு. அது உனக்கு நல்லா தெரியும்.
என்ன பற்றி உனக்கு தெரியாத விஷயத்தை சொல்றேன்.