28-06-2021, 03:31 PM
(25-06-2021, 08:27 PM)kadhalkirukkan Wrote: அருமை இனிமேல் ஹசன் கூடவாச்சும் பவித்ரா நிம்மதியா வாழ வைங்க. இப்போ அவள் வாழ்க்கை நல்லா தானே இருக்கு. இன்னும் மோசமாக போகுது ந என்ன அர்த்தம் னு புரியல. ஹசன் செத்துட்டா கூட திரும்ப சதிஷ் கிட்ட வந்துருவ. இல்லேன்னா வேற ஒருத்தன் மாட்டாமல் போயிருவான்.
நண்பா
பவித்ராவை நிம்மதியா வாழ வச்சா
அடுத்த எபிசொட் எப்படி வரும்.
பவித்ராவின் பல வாழ்கை திருப்பங்கள்தான் இந்த - தடுமாறியவள்
தொடர்ந்து படியுங்கள்
நன்றி