13-04-2019, 12:00 AM
ஒரு மனைவியின் தவிப்பு கதையில் கணவனை பழி வாங்க சிவாவுடன் சேர்ந்தாள் சுவேதா ..அதனால் அந்த கதையில் ஒரு உயிர்ப்பு இருந்தது..கிளைமாக்ஸ் கூட அருமையாய் இருந்தது.. இந்த கதை வேறு விதமாய் ஆரம்பிச்சி இருக்கீங்க.. வெறும் உடல் சுகம் வேண்டி இல்லத்தரசி ஒரு இளைஞனுடன் சேர்வது நெருடலாக இருக்கு.. புருஷன் எண்ணங்கள் அவனை ஒரு கைக்கோல்ட் போல மாற்றுவீர்கள் என்று என்ன தோன்றுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம் இந்த கதை உங்கள் முதல் கதையை மிஞ்சுகிறதா என்று... வாழ்த்துக்கள்