26-06-2021, 04:04 PM
(25-06-2021, 09:59 PM)Gumshot Wrote: கல்யாணம் ஆகி இருபது வருடம் ஒரு சில நாட்கள் தாம் சங்கீதா புரஷன் கூட உறவு வைத்தாள் அவள் தனது கற்பயும் கட்டிக்காத்து
கணவனுக்கு துரோகம் பண்ணாமல் படி தாண்டா பதிணியா இருந்தாள் இதுவும் அவளாய் போய் அவனிடம் முதலில் போகவில்லை ஒரு விபத்தால் தாம் சங்கீதா வாழ்க்கையில் திருப்பம் கதையை முழுவதும் படித்தால் தெரியும் கதை இன்னும் முடியவில்லை கதையில் இன்னும் கதாபாத்திரங்கள் நிறைய இருக்கிறது
அதன் முன்பு கதை இவ்வளவுதான் என்று எழுதுவது சரி இல்லை உங்கள் கருத்துக்கு நன்றி
யோவ் அட்மின் இதுக்கு தான் long time விட்டு கதை எழுதாதனு சொல்றோம் இங்க பாரு 2 episodeக்கே எப்டி யோசிக்கிறாங்கனு