26-06-2021, 02:08 PM
(26-06-2021, 09:28 AM)raj.pal8735 Wrote: semma update nanba apapa update podunka nanba intha scene super konjam length a pota inum nala irukum
நேரமின்மை தான் காரணம் நண்பா.லாக்கடவுன் என்றாலும் வீட்டில் ஆட்கள் இருப்பதால் தினமும் 1 மணி நேரம் தான் டைப் செய்ய முடிகிறது அதே போல் என்னால் ஒரே கதையை மட்டும் எழுத பிடிக்கல அன்னைக்கு என்ன தோன்றுகிறதோ அதை டைப் செய்கிறேன் .எந்த கதையவும் விட மனசு இல்லை .முன்பே சொன்னது போல ஜூலை வரை எழுதி தருகிறேன் அதன் பின் நேரம் கிடைத்தால் பார்ப்போம்