25-06-2021, 10:51 PM
36 வயதினிலே
ஜோதிகா அரசு அலுகத்தில் கிளர்க்காக பணியாற்றினாள். பிறந்ததில் இருந்தே யாரையும் கடிந்து பேசாமல் வளர்ந்தவள். தனது ஆசை கனவு அனைத்தையும் குடும்பத்திற்காக தியாகம் செய்து வாழ்ந்தவள். இதற்காக நிறைய நாட்கள் தனியாக சென்று அழுதிருக்கிறாள். அவள் கணவனோ ஜோதிகாவின் ஆசையை ஒரு நாளும் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வந்தான்.