25-06-2021, 08:27 PM
அருமை இனிமேல் ஹசன் கூடவாச்சும் பவித்ரா நிம்மதியா வாழ வைங்க. இப்போ அவள் வாழ்க்கை நல்லா தானே இருக்கு. இன்னும் மோசமாக போகுது ந என்ன அர்த்தம் னு புரியல. ஹசன் செத்துட்டா கூட திரும்ப சதிஷ் கிட்ட வந்துருவ. இல்லேன்னா வேற ஒருத்தன் மாட்டாமல் போயிருவான்.