Adultery மூன்றாம் தாலி
நான், “சரி அஞ்சு, நீங்க குடோன்ல உட்கார்ந்து பேசி ஃபைனல் பண்ணுங்க.  சரக்கு எடுக்க இப்ப வண்டி வரும்.  அது முடிச்சிட்டு நீங்க பர்ச்சேஸுக்கு கிளம்புங்க. அந்த வேலை முடிஞ்சதும் எந்த ஹோட்டல்னு ஃபோன் பண்ணுங்க, வந்துடறேன்,” என்றேன். 
 
அஞ்சு ராமை மொட்டை மாடிக்கு கூப்பிட்டுக்கொண்டு போனாள்.  அப்புறம் மேல் போர்ஷனை பூட்டினாள். 
 
இடையே நான் குடோனுக்கு வந்து டேபிளின் அருகே இருந்த ஷெல்ஃபில் ஒரு மறைவான இடத்தில் என்னுடைய ஸ்பேர் செல் ஃபோனை வைத்து வீடியோ ரெகார்டரை ஆன் செய்துவிட்டு கிளம்பினேன். 
 
மதியம் 1.30 மணி இருக்கும்போது அஞ்சு என்னை செல்லில் அழைத்தாள்.  “பர்ச்சேஸ் முடிஞ்சதுங்க.  வாங்கின சரக்கெல்லாம் குடோன்ல இறக்கி வச்சிட்டோம். இன்னும் ஒரு பொருள் வாங்க வேண்டியிருக்கு.  அதை வாங்கிட்டு ஏ2பீ ஹோட்டலுக்கு போறோம். அங்க வந்திடுங்க.  வர வழியில குடோனுக்கு போங்க.  உங்க இன்னொரு செல்லை விட்டுட்டு வந்துட்டீங்க.  நான் டேபிள் மேல் எடுத்து வச்சிருக்கேன்.  அதை எடுத்துக்கோங்க.  கைபட்டு எதாவது ஆப் ஆஃப் ஆயிருக்கும்.  எதுக்கும் செக் பண்ணிக்கோங்க,” என்றாள். 
 
அதை சொல்லி முடிக்கும் முன்பு வெடித்த அவளுடைய நமுட்டு சிரிப்பும் கேட்டது.  
 
ஆக அஞ்சு நான் செய்த திருட்டு வேலையை கண்டுபிடித்துவிட்டாள். கில்லாடிதான்.   நான் அந்த திருட்டு வேலையை செய்வேன் என்று அவள் எதிர்பார்த்திருப்பாள்.  இந்த மாதிரி ஏற்கனவே ஒரு முறை நடந்ததுதானே! 
 
நான் உடனே குடோனுக்கு சென்று செல்லை எடுத்து வீடியோவை ஆன் செய்தேன்.  இருவரும் டேபிளில் எதிர் எதிரே உட்கார்ந்தபடி பேசுவது வீடியோவில் தெரிந்தது. 
 
ராம் பேசினான்.  “மேல் போர்ஷனுக்கு மட்டும் சுண்ணாம்பு அடிச்சா நல்லா இருக்காது அஞ்சு.  மொத்த பில்டிங், காம்பவுண்ட்டுக்கு சுண்ணாம்பு அடிச்சிடலாம்.  செலவை நானே பார்த்துக்கறேன்.  நீங்க கவலைப்படாதீங்க.  ஏன் ரொம்ப வருஷமா வாடகைக்கு விடலையா?  மேல் போர்ஷன் ரொம்ப வசதியா இருக்கு.  நீங்களே குடி வந்திருக்கலாமே?”
 
அஞ்சு, “என்னமோ தெரியலை, இது ராசி இல்லாத இடம்னு பிரபலம் ஆயிடுச்சிங்க.  அதனால யாரும் குடி வரலை.  தப்பித்தவறி யாராவது வந்தா கொஞ்ச நாள்ல காலி செஞ்சிடறாங்க.  சரி, இந்த இடத்துக்கு ராசியில்லைன்னு சொல்றது சரிதான் போலிருக்குன்னு நாங்களும் குடி வரலை,” என்று வருத்தமான குரலில் சொன்னாள்.
 
“நீங்க ரெண்டு பேரும் மண்டூஸ்ங்க, அஞ்சு.  எனக்கு வாஸ்து தெரியும்.  இந்த இடம் நல்ல இடம்தான்.  இங்க குடி வந்தவனுங்க இன்னும் நல்ல நிலைக்கு போக அதிர்ஷ்டம் அடிச்சிருக்கும். எல்லாம் இந்த இடத்தோட ராசிதான்.  அதனால் காலி பண்ணியிருப்பாங்க. யோசிச்சி பாரு, நான் சொல்வது கரெக்டா இருக்கும்,” என்றான்.  
 
அஞ்சு, “ஆமாங்க, நீங்க சொல்றது கரெக்ட்ங்க.  கடைசியா ஒருத்தன் வந்தான்.  அவனுக்கு நல்ல சம்பளத்தில கேரளாவில வேலை கிடைச்சி காலி பண்ணிட்டான்.  அதுக்கு முன்னால மேல் போர்ஷன்ல இருந்தவன் புது வீடு கட்டி போயிட்டான்,” என்று சொன்னாள்.
ராம், “இன்னொரு விஷயம் அஞ்சு, இந்த இடம் ராசியில்லைன்னு உன் அண்ணியே பரப்பியிருப்பாள்.  அப்பதான் என்னைக்காவது இந்த இடத்தை திரும்ப வளச்சிப்போட முடியும்னு திட்டம் போட்டிருப்பாள். அவளால இத்தனை வருஷமா உங்களுக்கு வாடகை வருமானம் போச்சு.  மெயின்டெனன்ஸ் செலவு பண்ணி ஓஞ்சி போயிருப்பீங்க. உங்களால விற்க முடியாமவும் பண்ணிட்டா படுபாவி. பரவாயில்ல விடு,” என்றான். 
 
அஞ்சு அவனிடம் ஆவலாக, “அப்படீன்னா நாங்க இங்கயே குடி வந்துடலாமா?  வாடகை மிச்சமாகும்ங்க.  எங்க ரெண்டு பேருக்கும் பின் போர்ஷனே போதும்ங்க.  வாஸ்து பிரகாரம் எதாவது ஆல்டர் பண்ணனுமா, சொல்லுங்க?” என்றாள்.      
 
“ஓரு ஆல்டெரேஷனும் வேண்டாம்.  நீங்க பின் போர்ஷனுக்கு வரவும் வேண்டாம்.  இருக்கற காலி இடம் நாலு வீடு கட்டலாம்ன்ற அளவுக்கு பெருசா இருக்கு.  நான் என் மகளுக்கு சூப்பரா ஒரு வீடு கட்டி தரேன்.  உன் பாங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடு.  இப்பவே பத்து லட்சம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்.  உன் ஜாதகத்துக்கு நல்ல வாஸ்து நாள் பார்த்து புது வீட்டுக்கு பாலக்கல் பூஜை செய்திடலாம்.  வீட்டோட டிசைனை ரெண்டு நாளில் அனுப்பறேன்.  பிரதர்கிட்டயும் சொல்லிடறேன், அவரையே தெரிஞ்ச ஒரு இஞ்சினீயரை பார்த்து ஏற்பாடு செய்ய சொல்லலாம்.  இனிமேலவாவது வியாக்கியானத்தோட பிழைக்கற வழிய பாருங்க,” என்று அவன் சொன்னதும் அஞ்சுவின் கண்கள் பனித்தன. 
 
அஞ்சு அவன் கையை பிடித்தபடி, “நீங்க செய்யற உதவியை வேணாம்னு சொல்ல முடியலைங்க. வாழ்ந்து காட்டணும்னு எத்தனையோ வருஷமா போராடிகிட்டிருக்கார் அவர்.  ஆனா முடியலைங்க.  இப்பதான் சொத்தோட பத்திரம் எங்க பேருக்கு வந்திருக்கு.  நகை வித்தாவது வீடு கட்டணும்னு வெறி வந்துச்சி.  ஆனா அவர்தான் பொண்ணு கல்யாணத்துக்கு நகை வேணும்னு புது வீடுன்ற ஆசையை மறந்துட்டார்,” என்று சொல்லி அழுதாள். ராம் அவள் கை பற்றி ஆசுவாசப்படுத்தினான்.
 
கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு அஞ்சு அவனிடம் கேட்டாள்.  “உங்களுக்கு நிஜமாகவே கல்யாணம் ஆகலையா? இல்லை பொய் சொல்றீங்களா?” 
 
அவன் சிரித்தபடி, “எங்க சிட்டிக்கு வந்து அக்கம் பக்கம் கேளு. எனக்கு கல்யாணம் ஆகலை, ரொம்ப நல்ல மனுஷன்னுதான் சொல்வாங்க.  ஆனாலும் அதை நம்பிடாதே,” என்றான். அவள் விளங்காமல் அவனை நோக்கினாள்.
 
“நான் ‘அந்த’ விஷயத்தில யோக்கியன்னு சொல்ல முடியாது.  அதுக்காக வேசிங்ககிட்ட போக மாட்டேன்.  என்கிட்ட வேலைக்கு இருக்கற பொம்பளைகூடதான் சவகாசம்.  அதுவும் உள்ளூர்ல வச்சி இல்லை.  மாசம் ஒரு நாள், ரெண்டு நாள் வெளியூர்ல வச்சிதான்.”
 
ராம் சொல்லி முடிக்கும் முன்பு அஞ்சு எழுந்து அவன் தலையில் குட்டி, காதைப்பிடித்து திருகி, “இதெல்லாம் இனிமேல வச்சிக்கிட்டீங்க நான் பத்ரகாளி ஆகி உங்களை கொன்னுடுவேன், தெரிஞ்சிக்கோங்க.  இனிமே ஏக பத்தினி விரதனா கப்சிப்புனு இருக்கணும், புரியுதுங்களா?  கேப்பார் மேய்ப்பாரில்லைன்னு உங்களுக்கு துளிர் விட்டு போச்சின்னு நினைக்கறேன்.  இனிமே நான் கேட்பேன்.  நீங்க எனக்கு பதில் சொல்லிதான் தீரணும்,” என்றாள்.
 
அவன் சிரித்தபடி, “சரிங்க அம்மணி!  நீங்க சொல்லுங்க, நான் தோப்புக்கரணம் போட்டு கேட்டுக்கறேன், போதுமா?” என்றான். 
[+] 4 users Like meenpa's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 26-07-2021, 09:20 AM



Users browsing this thread: 52 Guest(s)