Adultery மூன்றாம் தாலி
“அது போகட்டும், இப்ப என்ன பண்றீங்க?  எதுக்கு வந்திருக்கீங்க?” என்று அஞ்சு அவனிடம் கேட்டாள்.
 
“என்னை ஊருக்கு உன் அண்ணி துரத்தின பின்னால, ஆறு மாசம் வீட்டில் இருந்தேன்.  அப்புறம் தப்பிச்சி உன்னைத் தேடி வந்தா, உன் பற்றி தகவல் இல்லை.  அதனால எங்கெங்கேயோ திரிந்தேன்.  அப்பறம் ஒரு ஜோசியரிடம் செட்டில் ஆனேன்.  உன் அண்ணன் புக் ஸ்டோர்ல வேலைக்கு இருந்தப்போ நிறைய ஜோஸிய புக்ஸ் படித்திருந்தேன்.  அந்த ஞானத்தை பாராட்டி அந்த ஜோசியர் என்னை சிஷ்யனா ஏத்துக்கிட்டு ஜோஸிய சூஷ்மம் சொல்லிக்கொடுத்தார்.  அவர் சமாதி ஆனதும் நான் பிரபலம் ஆயிட்டேன்.  நிறைய சம்பாதிக்கிறேன்.  கூடவே வேற ரெண்டு பிஸினெஸ்ஸும் பண்றேன்.  இந்த ஊர்ல ஜோசியம் ஆஃபீஸ் திறந்தா இங்க இருக்கும் கஸ்டமர்ங்களுக்கு வசதியா இருக்கும்னு வாடகைக்கு இடம் தேடினேன்.  அப்போ ஒருத்தர் உங்க இடம் வாடகைக்கு இருக்குன்னு சொன்னார்.  அதனால உங்க அட்ரஸ் வாங்கி வந்தேன்.  உனக்கு இஷ்டமில்லைன்னா வேணாம் அஞ்சு.  நான் போயிடறேன்.  நான் உன்னை பார்த்ததே பெரிய நிம்மதி.  என்னைக்காவது நம் பிள்ளையை எனக்கு காட்டினா ரொம்ப நிம்மதியா போயிடும், அஞ்சு,” என்றான்.
 
அப்படியென்றால் அவன் வாடகைக்கு எங்கள் பங்களா போர்ஷன் வேண்டாம் என்று சொல்கிறானா?  வேறு இடம் பார்ப்பானா இல்லை இல்லை இந்த ஊரே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கானா?  அவன் இங்கேயே வேறு இடம் பார்த்து போனாலும் சரி, இல்லை இந்த ஊரே வேண்டாம் என்று முடிவு செய்தாலும் சரி, இனி வாழ்க்கை முழுவதுக்கும் அவன் நினைப்பை அஞ்சுவால் தொலைத்துவிட முடியாது. 
 
அவன் நினைப்பே இல்லாமல் 15 வருஷம் நிம்மதியாக இருந்தவள் இப்போது நிம்மதியை தொலைக்க வேண்டியிருக்கும்.  அது என்னையும் சரி, எங்கள் மகளையும் சரி, ஏதோ ஒரு விதத்தில் சின்ன அளவிலாவது பாதிக்கத்தான் செய்யப்போகிறது.  அவன் வேண்டாம் என்று சொல்வதென்ன, அஞ்சுவே வாடகைக்கு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டாலும் அதே கதிதான்.
 
பெண்புத்தி பின் புத்தி என்பது கணக்காக அஞ்சு சட்டென எதிர்மறையான முடிவு எடுத்துவிடக்கூடாது என்ற பதற்றம் எனக்கு தொற்றிக்கொண்டது.  எனவே மெல்ல அங்கிருந்து நகர்ந்து பைக்கை நிறுத்தியிருந்த வளைவிற்கு சென்றேன். அஞ்சுவை செல்லில் அழைத்தேன். 
 
“அஞ்சு, வாடகை கேட்டு ஒருத்தர் வந்தாரே, ஓகே சொல்லிட்டயா?” என்று கேட்டேன்.  “நான் இன்னும் ஒன்னும் சொல்லலைங்க,” என்று அஞ்சு சொன்னதும் அவளை உள் அறைக்கு போக சொன்னேன்.
 
அவள் எங்கள் பெட் ரூமுக்கு சென்று, “உள்ளே போயிட்டங்க.  இப்ப சொல்லுங்க,” என்றாள். 
 
நான் அவளிடம், “அஞ்சு, ஆள் பார்த்தா நல்ல மனுஷனா தெரியறார்.  அவருக்கு மேல் போர்ஷன்தான் சரிபடும்னு நினைக்கறேன்.  எத்தனை நாளைக்குதான் அடச்சியே வைக்கறது?  வந்திருக்கறவர் யார், என்னான்னு விசாரிச்சி வாடகைக்கு வச்சிக்கோ.  தேடி வந்திருக்கறவரை வேணாம்னு விட்டுடாதே.  அப்புறம் ஏண்டா வேணாம்னு சொன்னேன்னு நீதான் ரொம்ப காலத்துக்கு வருத்தப்படுவே.  மேல் போர்ஷனை கொடுக்கறது உனக்கு எப்பவுமே இஷ்டம்தானே?” என்றேன்.
 
ஆனால் அஞ்சு ஃபோனிலேயே குசுகுசுத்தாள்.  “என்ன ஏதுன்னு தெரியாம, சந்தர்ப்பம் புரியாம குண்டக்க மண்டக்கன்னு கண்டதையும் பேசாதீங்க. அவன் யாரு, என்னென்னு உங்களுக்கு தெரியுமா? அவன் இத்தனை வயசாகியும் பேச்சிலராம்.  அவன் நல்லவன்னு எப்படி நம்பறது?” 
 
நான், “எடுத்த எடுப்பிலயே தப்பு சொல்லாத அஞ்சு.  தப்பான ஆளா இருந்தாலும் வாழ்க்கை முழுசுமா தப்பு பண்ணிக்கிட்டு இருப்பான்?  தப்பு செஞ்சா மன்னிக்கறதில்லையா? அதெல்லாம் கணக்கு வச்சிக்க வேண்டாம். ஏன், நான் மத்தவங்களை மன்னிக்கலையா? அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.  அவரை கூட்டிட்டு போய் மேல் போர்ஷனை திறந்து காட்டு.  அவருக்கு பிடிச்சிருந்தா வச்சிக்கட்டும்.  இல்லை கீழ் போர்ஷன், பின் போர்ஷன் பிடிச்சிருந்தாலும் வச்சிக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு அவளை கொஞ்சம் சந்தோஷப்படுத்தும் வகையில் சீண்டினேன். “என்ன, கேட்க ஆளில்லைன்ற தைரியத்தில வேற பொம்பளைங்கள ரகசியமா மாடிக்கு படியேத்தாம இருந்தா சரி, அவ்வளவுதான்.”
 
சட்டென அஞ்சு குறுக்கிட்டாள்.  “அப்படி பொம்பளைங்கள கூட்டிட்டு வந்தான், அவனை மிதிச்சி பொளந்து கட்டிடுவேன்.  மண்டி போட வச்சி முதுகில கும்மு கும்முன்னு கும்மிடுவேன்.  என்னை யாருன்னு நினச்சீங்க?  என்கிட்ட அந்த பருப்பெல்லாம் வேகாது.  நான் சொல்ற மாதிரி இருந்தா இரு, இல்லைன்னா நடக்கறதே வேற, நடைய கட்டுடான்னு விரட்டிடுவேன்.  நீங்க சொல்றீங்கன்னுதான் குடி வைக்கறேன்.  அவனை விடுங்க, நான் பார்த்துக்கறேன்,” என்று அஞ்சு சொன்னதும் எப்படி சட்டுன்னு மனம் மாறிவிட்டாள் என்று வியந்து போனேன்.
 
என்ன இருந்தாலும் பழைய காதலனிடம் இருக்கும் காதல் விட்டுப்போகுமா என்ன?  வேற பொம்பளைங்களை அவன் கூட்டிட்டு வந்தால் என்ன செய்ய என்று சொன்னதுமே பழைய காதலனிடம் உள்ள அவளுடைய பொஸ்ஸஸிவ்னஸ் புலப்பட்டது.  அவனுடன் உறவாட நான் லீட் கொடுக்கறேன் என்பதை உணர்ந்ததுமே அவளுக்குள் வார்த்தைகள் எத்தனைக்கு சந்தோஷமாக துள்ளலெடுக்கின்றன என்பதை நான் உணர தவறவில்லை. 
 
அஞ்சு என்னிடம், “என்னங்க, நான் அவனை பங்களாவிற்கு போக சொல்றேன்.  நான் ஸ்கூட்டரில் போயிடறேன்.  நீங்களும் வந்திடுங்க.  நீங்க பேசினாதான் கரெக்டா இருக்கும்,” என்றாள். 
 
நான், “சரி அஞ்சு, நான் கொஞ்ச நேரத்தில வந்துடறேன்.  நீங்க ரெண்டு பேரும் வந்திடுங்க. முதல்ல, வந்த கெஸ்ட்டுக்கு காஃபி கொடு,” என்று சொல்லி மீண்டும் வீடு திரும்பினேன். நான் முன்பு மறைந்திருந்த இடத்திற்கு போனேன்.
 
அஞ்சு ஹாலுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டது.  பெட்ரூமுக்கு சென்றவள் உடை மாற்றிக்கொண்டு வந்திருந்தாள். அப்புறம் சமையல் அறைக்கு போய் காஃபி தயாரித்தாள்.  காஃபியை இரண்டு டம்ளர்களில் ஊற்றினாள்.
 
இரண்டு டம்ளர்களையும் கொஞ்சம் சிப்பினாள். ம்ம்ம்.... அஞ்சுவிற்கு பழைய காதலன் பேரில் உள்ள காதல் இப்போது சன்னமாக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.   
 
அவள் வந்ததும் அவன் வாட்ஸ்-அப் நோண்டுவதை நிறுத்தி புன்னகையுடன், “என்ன அஞ்சு, ரொம்ப நேரமா காணமே? காஃபி போட போயிருந்தயா?  காஃபி கொடுக்காம துரத்திடுவேன்னு நினச்சேன். பரவாயில்லையே, என் மேல் இன்னமும் கரிசனம் இருக்கு!” என்றான்.
[+] 2 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 23-07-2021, 06:03 AM



Users browsing this thread: 5 Guest(s)