Adultery மூன்றாம் தாலி
ஆக இருவருக்கும் முன்பே பரிச்சயம் இருந்திருக்கிறது.  அவளை அவன் ஒருமையில் அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது. 
 
என்னமோ தெரியலை, அஞ்சு அவனை உட்காரகூட சொல்லவில்லை.  என்றாலும் அவனே மெதுவாக சோஃபாவில் உட்கார்ந்தான்.
 
அஞ்சு ஆரம்பத்திலேயே பொரிறிய தொடங்கினாள்.  “நான் இங்க இருக்கேன்னு யார் சொன்னா? எதுக்கு என்னை தேடி வந்தீங்க?  எனக்கு புள்ளைய கொடுத்திட்டு ஓடிட்டீங்க.  அதுக்கப்புறம் என் நினப்பு வர்றதுக்கு இத்தனை வருஷமாச்சா உங்களுக்கு?” பொறுமலில் அஞ்சுவிற்கு மூச்சு பெருகியது.  எனக்கும்தான்!
 
மை காட்!  அஞ்சுவின் இளமைக் கால காதலானா?  அதுவும் அஞ்சுவிற்கு பிள்ளையை கொடுத்தானா?  அப்படியானால் எங்கள் மகள் எனக்கு பிறந்ததில்லையா? 
 
அஞ்சுவின் மனம் என்ற குளத்தில் அவன் வருகை ஒரு கல்லை வீசியிருக்கிறது.  அதில் வட்டம் வருமா, சுழல் வருமா, இல்லை கடல் அலையாய் ஆர்ப்பரிக்குமா?  அஞ்சுவால் முன்பு போல இனி நிம்மதியாக இருக்க முடியுமா?  என்ன இருந்தாலும் சலனத்தில் அவள் நிம்மதியற்றுதான் இருக்கப்போகிறாள், கூடவே நானும்தான்!
 
எனக்கு தலை சுற்றுவது போலிருந்தாலும், சென்ஸிபிளாக யோசி, சென்ஸிபிளாக நடந்து கொள் என்று உள்மனம் இடித்தது. 
 
ஊர் உலகம் அஞ்சு ஒரு தர்ம பத்தினி, குடும்ப குத்து விளக்கு, எங்கள் மகள் எனக்கு பிறந்தவள் என்று இத்தனை நாள் ஊர் உலகம் நம்பியிருக்க, அந்த நம்பிக்கை பொய்த்துப்போகும் வகையில் நிலை மாறினால் என்னவாகும்?
 
பொய் சொல்லி அஞ்சுவை எனக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள். அவள் கல்யாணத்திற்கு முன்பே தவறு செய்தும் அதை மறைத்து இத்தனை நாள் அவளுக்கு பிறந்தது என் குழந்தைதான் என்பதை நம்ப வைத்தாள். 
 
தான் செய்த துரோகம் இப்போது எனக்கு தெரிந்துவிட்டால் அஞ்சு நிச்சயம் உயிரோடு இருக்கமாட்டாள்.  அவளுடைய துர்ப்பாக்கிய முடிவிற்கு நான் காரணமாகத்தான் வேண்டுமா?  என் மகள் தாயில்லாமல் போனால் அவள் நிலை என்ன?  அவளை அஞ்சுவின் காதலனா வளர்ப்பான்?  இல்லை அவள்தான் அவனை தந்தையாக ஏற்றுக்கொள்வாளா?  அஞ்சுவின் விதி மட்டுமல்ல, ஒரு பாவமும் அறியாத என் மகளின் எதிர்காலமே என் கையில்தான் இருக்கிறது! 
 
எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கும் விதியின் கோர விளையாட்டை மதியால் வெல்ல முடியாது.  எத்தனையோ முறை அஞ்சு தவறு செய்தபோது அவற்றை விளையாட்டாக எடுத்துக்கொண்டு மன்னித்தேன்.  இப்போதும் மன்னித்தால்தான் எங்கள் குடும்பத்தின் நிம்மதிக்கு வழி பிறக்கும்.  இல்லையென்றால் எங்கள் மூவரின் விதி எங்களை மூன்று திசைக்கு திருப்பிவிடும்.  நான் மன்னிக்காவிட்டால் அஞ்சுவிற்கு குற்ற மனப்பான்மை உருவாகி குறுகுறுக்கும்.  நாங்கள் மூவரும் தனித்தனியே திக்கு தெரியாத காட்டில் விதி விட்ட வழியாக தொலைந்துதான் போவோம்.   
 
நான் என் மகளுடன் தந்தை பாசத்தில் பழகுவதில் கொஞ்சம் வித்தியாசம் வந்தால் இந்த பிஞ்சு வயதிலேயே அவள் எதுவும் புரியாமல் மனம் வெந்து வெதும்பிவிடுவாள்.  அவள் படிக்க வேண்டும், நல்ல இடத்தில் மணம் புரிய வேண்டும்.  எங்கள் இருவருக்கும் என்று இருக்கும் ஒரே பிடிப்பு, சொந்தம் எங்கள் மகள்தான்.  அவளை இழக்கவோ, அவள் நிம்மதியை குலைக்கவோ நான் தயாரில்லை, அது இருவரையும் கொல்வதற்கு சமம்!
 
என் எண்ண ஓட்டங்களை அவனே கலைத்தான்.  “அஞ்சு, நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள்.  நான் உனக்கு தூரத்து சொந்தத்தில் முறையாக வேண்டுமென்றாலும், உன் அண்ணிக்கு என்னை பிடிக்கவில்லை.  காரணம் நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.  உன் அண்ணனிடம் புக் ஸ்டோரிலும் மற்ற வியாபாரத்திலும் நூறு வேலைக்காரர்களில் நான் ஒரு சாதாரண வேலைக்காரனாக இருந்தவன். நாம் தனிமையில் துணியில்லாமல் இருந்ததை ஒரு நாள் கண்டுபிடிச்சிட்டா உன் அண்ணி எத்தனை நாளா, எத்தனை தடவைன்னு கேட்டாள்.  ரெண்டு மாசத்தில பதினோறு தடவைன்னா சொல்ல முடியும்?  உன் அண்ணிக்கு நான் பதில் சொல்லலை.  நான் மாப்பிளையா வந்தா உங்க சொத்தில் பாதி எனக்கு வந்துடும், அப்படி சொத்து என்கிட்ட போயிடக்கூடாதுன்னு உங்க அண்ணிதான் என்னை ஆள் வைத்து எங்கள் ஊருக்கு துரத்திவிட்டாள். என் அம்மா-அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள்.  சின்ன வயசில், வேலைக்கு போன இடத்தில், அதுவும் முதலாளியின் குடும்பத்தில் எதுக்கடா காதலும் கத்தரிக்காயும் என்று அம்மா-அப்பா என்னை ரொம்ப நாள் அடைத்து வைத்துவிட்டனர்.”
 
அஞ்சு கோபத்துடன் இடைபட்டாள்.  “நீங்க சொல்றதெல்லாம் உண்மைன்னே வச்சிக்கலாம்.  ஆனால் எங்க ஊர்ல உங்க ஃப்ரண்ட் ஒருத்தன்கிட்ட கூடவா எனக்கு என்ன ஆச்சு, நான் எப்படி இருக்கேன்னு கேக்கலை?  அவ்வளவுதானா உங்க லவ்வு?  உங்களை நம்பி நான் மோசம் போயிட்டேன். உங்களை நம்பினதுக்கு பேசாம செத்து போயிருக்கலாம். நான் விவரம் தெரியாம வெகுளித்தனமா, தள்ளிப் போச்சு, ஏன்னு தெரியலைன்னுதான் அண்ணிகிட்ட சொன்னேன்.  அவ என்னடான்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி கன்ஃபர்ம் பண்ணி அண்ணன்கிட்ட போட்டுக்கொடுத்துட்டா.  அவளே ப்ளான் பண்ணி, பொய் சொல்லி என்னை என் புருஷன் தலையில என்னை கட்டிட்டா.  எங்களை இந்த ஊருக்கு துரத்திட்டா.  என் புருஷன் நல்லவரு!  எங்களுக்கு அவர்தான் நிஜமான கடவுள்! அவருக்கு உண்மை தெரியுமோ, தெரியலையோ எங்க ரெண்டு பேரையும் பாசத்தில ஒரு குறையும் இல்லாம, தங்கம் மாதிரி வச்சிருக்கார்!”
 
அவன் குறுக்கிட்டான். “சந்தர்ப்பம் அதுமாதிரி ஆயிடுச்சி அஞ்சு.  நான் உனக்கு வேணும்னே துரோகம் பண்ணலை.  ஆறேழு மாச கழிச்சி உங்க ஊருக்கு வந்தேன்.  உனக்கு கல்யாணம் ஆகி வேற ஊர் போயிட்டேன்னு சொன்னாங்க. யார் மாப்பிள்ளை, எந்த ஊருக்கு போனீங்கன்னு எங்க விசாரிச்சும் யாருக்கும் தெரியலை. என்னை மன்னிச்சிடு, அஞ்சு.”
 
“அப்போ இப்ப மட்டும் எப்படி என் நினைப்பு வந்ததாம்?” என்று அஞ்சு கேட்டாள்.  “உன்னை தேடி வரலை அஞ்சு.  விதிதான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.  எனக்குன்னு ஒரு மகள் இருக்கான்னு நீ சொன்னதுமே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?  எனக்குன்னு யாருமில்லைன்னு இருக்கறப்போ, எனக்கு ரத்த வாரிசு இருக்குன்றதை நீ சொல்றப்போ எனக்கு பறக்க மாதிரி இருக்கு அஞ்சு,” என்று அவன் தழுதழுத்த குரலில் சொல்ல, அஞ்சுவின் பொறிச்சல் கொஞ்சம் அடங்கினது போலிருந்தது.
[+] 3 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 22-07-2021, 09:20 AM



Users browsing this thread: 41 Guest(s)