Adultery மூன்றாம் தாலி
என்னுடைய ஸ்டோரில் வேலை பார்க்கும் ஒருவனின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விசேஷம் என்று அவன் கிராமத்திற்கு நானும் அஞ்சுவும் போயிருந்தோம்.  குழந்தைக்கு மோதிரம், பொம்மைகள், புதிய துணிகள் இது மாதிரியான பரிசுகளை கொடுத்தோம்.  அவன் உறவினர்கள், நண்பர்கள் என்று நூறு பேர் போல அங்கு குழுமியிருந்தனர். 
 
வீட்டுக்கு அருகில் மரத்தடியில் நிறைய சேர்கள் போடப்பட்டிருந்தன.  நானும் அஞ்சுவும் அங்கே உட்கார்ந்து விசேஷத்தை கவனித்துக்கொண்டிருந்தோம்.  அப்போது எங்களுக்கு பின்னால் இருந்த சேரில் உட்கார்ந்திருந்த சில பெண்கள் கிராமத்து பாஷையில் பேசுவது கேட்டது. 
 
“கேட்டீங்களாக்கா, நேத்து என் நாத்தனாரு போனப்போ புடவ சாமியாரு பார்க்க முடியாதுன்னுட்டானாம்.  புருஷனை கூட கூட்டிட்டு வா-ன்றானாம்.  அவதான் புருஷனை சக்காளத்திக்கு தொலச்சவளாச்சே, அப்புறம் எங்க போவா புருஷனுக்கு?  புருஷன்கூட வாழணும்ன்ற வரம் கேட்டுதானே சாமியார்கிட்ட போனா. அப்புறம் எங்க போவா புருஷனுக்கு?”
 
அதை கேட்ட இன்னொருத்தி சொன்னாள். “பொம்பள தனியா வந்தா பார்க்க மாட்டேன்னு சொல்றதுக்கு அந்த சாமியார் ஒன்னும் முனிவர் இல்லக்கா.  அவன் சபலக்காரன்தான். அவனை பார்க்க வர்ற பொம்பளைங்கள்ல சிலதை கரெக்ட் பண்ணிடறானாம்.  உன் நாத்தனாரு கிளுகிளுன்னுதான் இருக்கா.  சாமியாருக்கு அவளை பார்த்ததும் ஆடியிருக்கும்.  ஆனா அவ புருஷன் பஞ்சாயத்து தலைவரோட பங்காளியாச்சா, எதுக்கு அவளை கரெக்ட் பண்ணி வம்புல மாட்டிக்குவானேன்னு திருப்பி விட்டிருப்பான்.  அப்புறம் உன் நாத்தனார் பிள்ளை வரம் வேணும்னு போய் கேட்டிருந்தான்னா, சாமியார் கரெக்ட் பண்ணியிருப்பான், இவளும் படுத்திருப்பா.  புருஷன் திரும்ப வேணும்னு கேட்கிறவளை எப்படி மடக்க முடியும், சொல்லு? அதான் நைஸா துரத்திட்டான்.”
 
மூன்றாமவள் தன் கருத்தை சொன்னாள்.  “அவன்தான் பொம்பளை பொறுக்கின்னே வச்சிக்குவோம்.  அதை தெரிஞ்சிகிட்டே நம்ம பொம்பளைங்க எதுக்குதான் அவன்கிட்ட போய் வலிய விழுகறாளுங்களோ! அதுவும் வெவ்வேற ஊர்லந்தெல்லாம் வர்றாளுங்க.  நாலு பேர் தனியா வர்றாளுங்கன்னா, பத்து பேர் புருஷனுங்களோட வர்றாளுங்க.”
 
அஞ்சுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் தலை திருப்பி, உடல் திருப்பி பின்பக்க சேரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அந்த பெண்களிடம் சொன்னாள்.  “பேரு பாரு பேரு, புடவ சாமியாரு!  இவனை பார்க்க வர்றவளுங்ககிட்ட புது புடவை வாங்கிட்டு அதை வரம் தரும் மரத்துக்கு சாத்தறேன்னு சொல்லுவான்.  ஆனா அதுல நல்ல புடவையை எடுத்து இவன்கூட ஜெல்ஸா பண்றவளுங்களுக்கு கொடுக்கறான்.  அவளுங்க வெளியூர்காரிங்களா, அதனால நமக்கு தெரியாம போயிடறது.  அவன் ஒரு பொறம்போக்குக்கா. மொந்தம்பழம் வச்சிகிட்டு மொழம் போடறதே அவன் வேலையா போச்சு.  அவன் பேச்சை விடுங்க.  சாப்பிட போலாம்கா.  அடுத்த பந்திக்கு கூப்பிடறாங்க.”
 
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் இடையிடையே அஞ்சு என்னை நோக்கி புன்னகைத்தாள். பேச்சின் விஷயம் காரணமாக புன்னகைக்கிறாளா இல்லை தானும் புடவை சாமியாருடன் ஜெல்ஸா போடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டாளா?  என் சம்மத்திற்கு காத்திருக்கிறாளா, இல்லை என்னிடம் ஏதாவது சாக்குபோக்கு சொல்லிவிட்டு அவளாகவே அவனை தேடிப் போய்விடுவாளா?  அது சரி, அந்த சாமியார் யார்?  எங்கிருக்கிறான்?  அருகிலேயா?
எங்களையும் பந்திக்கு அழைத்தார்கள்.  பந்தி முடிந்து கை கழுவினோம்.  அஞ்சு ரெஸ்ட் ரூம் போய்விட்டு வருவதாக சொன்னாள்.  மீண்டும் மரத்தடி சேருக்கு போனேன்.  எனக்கு பேச்சு துணைக்கு அங்கே யாருமில்லை. செல்லை நோண்டிக்கொண்டிருந்தேன்.  கால் மணி கழித்து அஞ்சு வந்தாள்.    
 
“ரெஸ்ட் ரூம் ஒன்னுதான் இருக்கா, அதுக்கு பொம்பளைங்க நெறைய பேர் வெயிட்டிங்க்.  அதனாலதான் லேட் ஆயிடுச்சி,” என்றாள்.  நான், “ஊருக்கு கிளம்பலாமா?” என்று கேட்டேன். 
 
அஞ்சு (பொய்யாக) பொறிந்தாள். “டவுனுக்கு போய் லாட்ஜை காலி பண்ணனும்.  அப்புறம் பஸ் பிடிச்சி ஊருக்கு போணும்.  செக்கு மாடு சுத்தற மாதிரி இதே ரொடீனா போச்சி உங்களுக்கு.  என்னடா வெளியூர் வந்திருக்கமே, பொண்டாட்டிக்கு நாலு இடம் சுத்தி காட்டலாமே, அவ சந்தோஷமா இருக்கட்டுமேன்ற அக்கறை உங்ககிட்ட கொஞ்சமாவது இருக்கா?”    
 
‘விஷயம்’ ஏதோ இருக்கிறது என்று புரிந்துகொண்டு, “அப்போ லாட்ஜ்ல நைட் தங்கிட்டு நாளைக்கு போலாம்ன்றயா?  அந்த டவுன்ல சினிமாக்கு போலாமா?  நான் சந்தோஷமா இருக்க மிட்-நைட் மசாலா ஷோ வரம் உண்டா?” என்று கேட்டேன். 
 
உடனே அஞ்சு என்னை கிள்ளினாள்.  “நான் என்ன சாமியாரிச்சியா, உங்களுக்கு வரம் கொடுக்கறதுக்கு? என்னமோ நான்தான் ‘வரம்’ கொடுக்கற மாதிரியும், என்னமோ நீங்க என்கிட்ட ‘வரம்’ வாங்குற மாதிரில்ல பேசறீங்க?  ராத்திரியானா ஐஸ் வச்சிடுவீங்க. மனுஷி கொஞ்சம் அசந்தா போதும் ரேப் பண்ற கணக்கா பாய்ஞ்சிட வேண்டியது.  அதுக்கு பேர்தான் வரமா?”
 
நான், “சரி சரி, நீ என்னதான் சொல்ல வரே?  கரெக்டா சொல்லு, அப்பதான் இந்த மரமண்டைக்கு விளங்கும்,” என்றேன். “அப்படி வாங்க வழிக்கு,” என்று சொல்லி என் மூக்கை நிமிண்டினாள்.  என் பக்கத்தில் உட்கார்ந்தவள் என் கையைப் பிடித்து தன் மடியில் வைத்துக்கொண்டு என் விரல்களில் சொடுக்கு எடுக்க ஆரம்பித்தாள்.  இது அவள் வைக்கும் ஐஸ்.
 
அஞ்சு, “அது வந்து …… அந்த சாமியார் பத்தி பேசினாங்கள்ல அந்த பொம்பளைங்க, அவங்ககூட இருந்த இன்னொரு பொம்பளை ரெஸ்ட் ரூம் பக்கம் நின்னுகிட்டிருந்தாள்.  அவ என்கிட்ட, ‘அந்த பொம்பளைங்க சொல்ற மாதிரி இல்ல சாமியாரு, அவரு நல்ல மனுஷன்தான்.  அவரு ஃபேமஸ் ஆகிட்டதால பொறாமையா பேசறாளுங்க. வந்ததும் வந்தீங்க, ஒரு தரம் பார்த்துட்டு போயிடுங்க.  உங்க பிரச்சனை சொன்னா எதாவது நேர்ந்துக்க சொல்லுவாரு, அவ்ளோதான்.  அவரு சொல்றது ஓரளவுக்கு நடக்கும்.  குத்தம் இருந்தா நடக்குமா, நடக்காதான்னு முன்னாலவே சொல்லிடுவாரு.  இப்ப மலயடிவாரத்தில இருக்கார். கொஞ்ச நாளா மலைல கட்டிடம் கட்டிக்கிட்டுருக்காரு.  கட்டிட வேலையை மத்தியானம்தான் பார்ப்பாரு.  அதனால மத்தியானம், சாயங்காலம் ஆளுங்களை பார்க்க மாட்டாரு.  கொஞ்ச நேரத்தில பூஜை இருக்கும்.  யாரும் இருக்க மாட்டாங்க.  நீங்க இப்ப போனீங்கன்னா அவர் புறப்படுவதற்கு முன்னால பார்த்திடலாம். ஒரு கும்பிடு போட்டிட்டு ஒதுங்கிடுங்க.  அவரா கூப்பிட்ட போங்க’-ன்னு சொன்னாளுங்க அவ.  என்னங்க, நீங்களும் யார்கிட்டயாவது கேட்டுடுங்களேன்.  அந்த பொம்பளை சொல்ற மாதிரி ஒரு நடை போய் அவரை பார்த்து வைப்போம். நம்ம குடோன் பங்களா சமாச்சாரமா கேட்டுதான் பார்ப்பமே!” என்றாள். 
[+] 2 users Like meenpa's post
Like Reply


Messages In This Thread
மூன்றாம் தாலி - by meenpa - 03-03-2021, 02:58 PM
RE: மூன்றாம் தாலி - by meenpa - 08-07-2021, 09:42 AM



Users browsing this thread: 26 Guest(s)