23-06-2021, 02:54 AM
(19-05-2021, 04:32 PM)monor Wrote: கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை.
இருந்தாலும், நான் சொன்னதை வைத்தே என்னை மடக்குவது,.....எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது.
கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன். ப்ளீஸ்,....
அன்புள்ள நண்பருக்கு, உங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது? உங்கள் ரசிகர்களான எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. ஒரு வரி பதில் போடமுடியுமா??