Fantasy வழக்கம் போல
சிறிது நேரத்தில்  கார்த்திக்கு வயிறு பசிக்க ஆரம்பிக்க அறையை  விட்டு வெளியே வந்தான் .
ஹாலில் ஒரு ஓரத்தில் கிச்சன் அருகிலிருந்த டைனிங் டேபிள் இரண்டு பெரிய ஹாட் பாக்ஸ் இருந்தது .
ஒன்றைத் திறந்து பார்க்க சுடசுட வெஜிடபிள் பிரியாணி தயாராக இருந்தது .
இன்னொன்றில் வெஜிடபிள் குருமா .
ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர் பச்சடியும் இருக்க ....
அந்த உணவின் மணம் அவன் பசியை மேலும் தூண்டியது .
விஷ்ணு சாப்பிட வரவில்லையே என்று பார்த்தான் ...அந்த பெட்ரூமின் கதவை தள்ளி பார்க்க ..உட்பக்கமாக சாத்தியிருந்தது ...
"அங்கிள் ...அங்கிள் என்று  கூப்பிட்டு பார்த்தோம் ...
பதில் இல்லை .
அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ள ...
...
ஒரு தட்டில் பிரியாணியை போட்டுக்கொண்டு முதன் முதலாக பவித்ராவின்கை வண்ணத்தை சுவைக்க தயாரானான்.
 எதிர்பார்ப்பை விட சுவையாகவே இருந்தது ...
வயிறு நிறைய சாப்பிட்டு ஃபிரிட்ஜில்  இருந்த சில்டு வாட்டரை எடுத்து சில மடக்கு குடித்து மீண்டும் படுக்கை அறைக்கு செல்ல ...தூக்கம் கண்களை தழுவியது .
[+] 4 users Like Tamboy's post
Like Reply


Messages In This Thread
வழக்கம் போல - by TamilPayyan - 16-03-2021, 06:39 PM
RE: வழக்கம் போல - by Bala - 09-04-2021, 10:53 AM
RE: வழக்கம் போல - by xbiilove - 10-04-2021, 05:58 AM
RE: வழக்கம் போல - by Muralirk - 15-04-2021, 02:13 PM
RE: வழக்கம் போல - by Bala - 17-04-2021, 04:25 AM
RE: வழக்கம் போல - by Bala - 17-04-2021, 03:38 PM
RE: வழக்கம் போல - by Bala - 20-04-2021, 05:10 PM
RE: வழக்கம் போல - by Rajuraju - 21-04-2021, 09:47 AM
RE: வழக்கம் போல - by Bala - 27-04-2021, 04:02 PM
RE: வழக்கம் போல - by zulfique - 05-05-2021, 07:13 AM
RE: வழக்கம் போல - by Muralirk - 07-05-2021, 11:34 PM
RE: வழக்கம் போல - by Arvindhu - 22-05-2021, 08:26 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 03-06-2021, 12:33 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 03-06-2021, 12:49 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 03-06-2021, 10:32 PM
RE: வழக்கம் போல - by LustyLeo - 05-06-2021, 09:09 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 24-06-2021, 02:44 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 11-06-2021, 12:33 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 11-06-2021, 12:46 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 11-06-2021, 12:59 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 11-06-2021, 01:32 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 11-06-2021, 10:19 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 14-06-2021, 12:32 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 17-06-2021, 01:32 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 17-06-2021, 10:59 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 19-06-2021, 12:55 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 22-06-2021, 01:47 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 22-06-2021, 01:55 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 23-06-2021, 12:48 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 22-06-2021, 11:07 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 23-06-2021, 12:47 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 23-06-2021, 11:16 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 24-06-2021, 12:56 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 24-06-2021, 02:45 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 25-06-2021, 12:14 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 25-06-2021, 11:02 AM
RE: வழக்கம் போல - by zulfique - 25-06-2021, 08:54 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 25-06-2021, 09:01 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 25-06-2021, 10:51 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 25-06-2021, 10:51 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 26-06-2021, 12:55 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 30-06-2021, 12:33 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 30-06-2021, 12:34 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 04-08-2021, 12:46 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 05-08-2021, 11:28 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 05-08-2021, 11:29 AM
RE: வழக்கம் போல - by Tamboy - 12-08-2021, 03:55 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 12-08-2021, 03:58 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 12-08-2021, 07:49 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 12-08-2021, 08:42 PM
RE: வழக்கம் போல - by Tamboy - 12-08-2021, 11:23 PM
RE: வழக்கம் போல - by xbiilove - 13-08-2021, 07:16 AM
RE: வழக்கம் போல - by Sunitar - 26-08-2021, 11:17 AM



Users browsing this thread: 38 Guest(s)