27-06-2021, 09:51 AM
மாமனார் சுந்தரேசன் ஊரிலிருந்து வந்ததும் விஜயாஅவரிடம் மகன் சுரேசின் ரிப்போர்ட்டை காட்டி மகனுடைய குறையை சொல்லி அழுதாள்..அதை கேட்டு திடுக்கிட்டு போன அவர் மிகுந்த கவலை அடைந்தார்..தன் மகனால் மருமகள் பெற்ற திட்டுகள் வசவுகள் இழி சொற்களை நினைத்தும் வருத்தம் அடைந்தார்..
மனைவி விஜயாவின் கண்ணீரை துடைத்து விட்டு அவளிடம்..
அழாத விஜயா...டாக்டர் தான் சொல்லியிருக்கிறாரே மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தா சரி ஆகிடும்னு ...கொஞ்சம் பொறுமையா இரு நிச்சயம் நம்ம குடும்பத்துக்கு ஒரு வாரிசு கிடைக்கும்..
அவருடைய ஆறுதலான வார்த்தைகளால் சிறிது மண தைரியம் வர விஜயா அவரிடம் ஏங்க உங்க நெருங்கிய நண்பர் டாக்டர் தானே அவரு கிட்ட கேட்டு பாருங்களேன் ...
அடி அவன் பொதுவான நோய்க்கு வைத்தியம் பார்க்கிறவன் .அவனுக்கு இதெல்லாம் தெரியாது...இந்த குறைக்கு எல்லாம் அதுக்குனு இருக்கிற ஸ்பெசல் மருத்துவருக்கு தான் தெரியும்..
அது எணக்கு தெரியாது வாங்க உங்க நண்பர பார்த்து இத பத்தி பேசிட்டு வந்தா தான் என் மணசு ஆறும்...
சரி ...உண் விருப்பம் போல நாளைக்கு போய் அவன பார்ப்போம்...அது சரி கூட அனுவ கூட்டிட்டு போகலாமா வேண்டாமா..
அவ வேணாங்க முத நாம போய் அவர பார்ப்போம் .அப்புறம் வேணுமுனா அவள கூட்டிட்டு போகலாம்...
சரிடி....உன் இஷ்டம்...
அடுத்த நாள் காலை பத்து மணிக்கு அவருடைய டாக்டர் நண்பருக்கு போண் செய்து
ஹலோ...ராஜ்...நான் சுந்தர் பேசறேன்டா...
சொல்லுடா...சுந்தர்...என்னடா ரொம்ப நாள் கழிச்சி போண் பன்ற என்ன உடம்பு சரியில்லையா
அட எணக்கு ஒன்னும் இல்லடா நான் கல்லு மாதிரி இருக்கிறேன்..
அப்புறம் ...வேற யாருக்காச்சும் உடம்புக்கு ...
அத நேர்ல வந்து சொல்றேன் ...எப்படா ப்ரீயா இருப்ப ..
இத நீ கேட்கனுமா...நீ எப்ப வேணுமுனாலும் வரலாண்டா...
சரிடா...உண் வேலையில டிஸ்டர்ப் பண்ண கூடாதுனு தான் கேட்டேன்...இப்ப வரட்டுமா..
அட ...உடனே கிளம்பி வாடா ...உன்னை பார்த்து இரண்டு மாசமாச்சு..உடனே வாடானா..
ஓகேடா ...இதோ வரேன்...
வா...வா...
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பெரிய கிளினிக்கு தம்பதியர் இருவரும் போய் சேர ..அவர்கள் வந்ததை காமிரா மூலமாக தன் அறையிலிருந்த டிவியில் பார்த்த ராஜ் அவர்களை உடனே உள்ளே அழைத்து வருமாறு நர்சுக்கு உத்தரவிட நர்ஸ் சென்று அவர்களை அவனுடைய அறைக்கு அழைத்து வந்தாள்...ராஜ் நரசிடம் ஒரு மணி நேரத்துக்கு யாரையும் உள்ள அனுப்பாத வர பேஷண்ட அந்த டாக்டரிடம் அனுப்பு...நர்ஸ் சரி என்று சொல்லி விட்டு வெளியேற..அந்த அறை கதவை தாழிட்டு வந்து ராஜ் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு வாடா சுந்தர் இங்க உட்காருடா ...நீயும் உட்காரும்மா..என இருவரையும் வரவேற்று அமர செய்து விட்டு ...பின் எழுந்து சென்று தன் கையாலே இருவருக்கும் குளிர்பாணம் எடுத்து வந்து கொடுத்து விட்டு...சொல்றா என்ன விசயம்டா...
அது...வந்துடா...சுந்தர் தயங்க
அட சொல்றா...என்ன பிரச்சினை திடீருனு வந்துருக்க போண்லேயும் எதுவும் சொல்லல...
அது என் மகன பத்தி பேசத்தாண்டா வந்தேன்...
அவனுக்கு என்னடா...போன வாரம் கூட ஷாப்பிங் மால்ல உன் மருமகள் கூட பார்த்தேன் ..நல்லா இருக்கிறதா சொன்னான்... இப்ப என்ன செய்யுது அவனுக்கு...
அவன் நல்லா தான் இந்த ரிப்போர்ட படிச்சி பாருடா உணக்கே புரியும்..
ரிப்போர்ட ராஜிடம் கொடுக்க ..அதை வாங்கி நிதானமா படித்து விட்டு ராஜ் ஷாக் ஆனான்...சுந்தர் என்னடா இது உன் மகன் உடம்புக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா...
ஆமாண்டா...கல்யாணம் ஆகி கிட்டதட்ட இரண்டு வருசம் ஆக போகுது ..பார்க்கிற தெரிஞ்சவங்க சொந்தகாரங்க எல்லாம் உன் வீட்ல ஏதாவது விசேஷம் இல்லையானு என்னை கேட்பாங்க...இவ கிட்ட என்ன மருமகள் உண்டாயிட்டாலா எப்ப பாட்டியாக போறேனு சும்மா கேட்டுகிட்டே இருக்காங்க...என் மருமக கிட்ட நேரிடையாகவே பலரும் என்ன பேமிலி பிளானிங்கா இன்னும் குழந்தை பெத்துக்காம இருக்கனு கேட்டு அவ மணச நோகடிக்கிறாங்க..அதான் அதுக இரண்டு பேரும் எங்களுக்கு தெரியாமலே ஏதோ ஒரு டாக்டர கன்சல்ட் பன்னியிருக்காங்க போல அவர் கொடுத்த ரிப்போர்ட் தான் இது...
இப்போ இந்த விசயம் உணக்கு எப்படி தெரிஞ்சது..
ரெண்டு நாளைக்கு முன் நான் ஊர்ல இல்லாதப்போ குழந்தை விசயமா மாமியார் மருமகள் இடையே சண்டை வந்திருக்கு அப்ப தான் என் மருமகள் என் கிட்ட குறை இல்லை உங்க மகன் கிட்ட தான் குறைனு ரிப்போர்ட்ட காமிச்சா...அதற்க்கு அப்புறம் தான் எங்களுக்கே தெரிய வந்தது....
சரிடா....இப்ப நான் என்ன செய்யனும்...
அது வந்து. ..இந்த குறை எப்போ சரியாகும்...இப்ப அவங்க பார்த்திருக்க டாக்டரையே தொடர்ந்து பார்க்கலாமா ...அல்லது வேற டாக்டர கன்சல்ட் பன்னலாமா..
உன் மகன் இப்ப பார்த்துகிட்டு இருக்கிற டாக்டரே பரவாயில்ல தான்...அவரிகிட்டேயே தொடர்ந்து பார்க்கட்டுமே...இல்ல இன்னும் பெரிய டாக்டர பார்க்கனும்மா நிறைய செலவாகுமேடா...
டேய்...டேய்....நீ செலவு பத்தி கவலை படாத ....எங்களுக்கு தேவை வாரிசு தான் அதனால எவ்வளவு பணம் செலவழிஞ்சாலும் பரவாயில்லை..
அப்படினா....ஓகேடா...இந்த ஸ்டேட்லே பெரிய டாக்டரிடம் உணக்கு அப்பாயிண்மெண்ட் வாங்கி தரேன் உன் மகன போய் பார்க்க சொல்லுடா...அவர் நிச்சயம் உண் மகன் குறைய தீர்த்து வைப்பார்...
நீ ..சொல்ற டாக்டர் ரொம்ப பேமஸான ஆளா...
பேமஸ்சா...சரியா போச்சு அவருகிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கிறதுக்கே குறைஞ்சது மூனு நாலு மாசமாகும்டா...
அய்யோ...அப்ப உடனே அவர பார்க்க முடியாதா..
நீ கவலை படாத...நான் இந்த வாரத்திலே உணக்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கிதரேன் ..அவருக்கு நான் ஒரு விசயத்தில பெர்சனலா உதவி பன்னியிருக்கேன்...அந்த உதவியால அவரோட பல வருச பிரச்சினை தீர்ந்தது...அதனால நான் உதவி கேட்டா தட்ட மாட்டார் நிச்சயம் செய்வார்...
ரொம்ப சந்தோசம்டா ராஜ்....அவர உடனே சந்திக்க ஏற்பாடு பன்னுடா..
நிச்சயம் செய்றேன்டா....
சுந்தரிடம் சொன்னது போல ராஜ் அந்த சிறப்பான மருத்துவரிடம் நேரம் வாங்கி தர குடும்பத்தோடு அவரை சந்திக்க சென்றார்கள்...இதற்கிடையில் தன் குறையை அம்மாவிடம் சொன்னதற்காக மனைவியிடம் சன்டை போட்ட சுரேசை விஜயா கண்டித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வைத்தாள்..ஒரு வழியாக நால்வரும் அந்த டாக்டரிடம் பழைய ரிப்போர்ட்டுடன் சென்றனர்...
மிகப் பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் அது உள்ளே நுழைந்தால் மருந்து வாசனை இல்லாமல் சுத்தமாக இருந்தது...மருத்துவமனையில் இருக்கிற உணர்வே சிறிது கூட இல்லாது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இருக்கிற உணர்வை கொடுத்தது...ஹாஸ்பிடலையும் டாக்டரையும் பார்த்த சுந்தரேசனுக்கு இப்போது முழு நம்பிக்கை வந்தது..
அந்த சிறப்பு டாக்டர் சுரேசின் ரிப்போர்டை வாங்கி படித்து விட்டு அவனுக்கும் அவளுக்கும் இன்னும் சில டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றார்..அவர்களும் சரி என சொல்ல ...ஒரு நர்சை அழைத்து அவருடன் சுரேசையும் அனுவையும் போக சொல்ல இருவரும் சென்று விட...சுந்தரும் விஜயா மட்டும் அங்கே இருக்க .அவர்களிடம்..
ஓகே...ஸீ..மிஸ்டர் அன்ட் மிஸஸ் சுந்தர்...இப்ப நீங்க கொடுத்த ரிப்போட்படி உங்க மருமகள் பர்பெக்ட் ..ஆனா உங்க மகன் கிட்ட தான் பிராப்ளமுனு சொல்லுது...இருந்தாலும் அத நான் கன்பார்ம் பன்னனும்னா எங்க லேபில இருக்கிற உலகத்தரமான கருவிகள் மூலமா உங்க மகன் மருமகள புல்லா பரிசோதிச்ச பிறகு தான் அடுத்து என்ன பன்னலாம்னு சொல்வேன் அதற்க்கு மூனு நாளாகும்..நீங்க வெளிய ரிசப்ஷனுக்கு போய் இன்று திங்கள் கிழமை மூனு நாள் கழிச்சினா வியாழன்...ஓகே...வியாழக்கிழமை ஈவ்னிங்கா வர மாதிரி அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு போங்க...வியாழக்கிழமை சாயந்திரமா வாங்க ரிப்போர்ட்ட பார்த்துட்டு முடிவு சொல்றேன்...
டாக்டரிடம் சுந்தரேசன்...ஸார் எப்படியாவது என் மகன் பிரச்சினையை சரி பன்னுங்க.. ப்ளீஸ்..
டோன்ட் ஒர்ரி...மிஸ்டர் சுந்தர் என்னால எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு நிச்சயம் ஹெல்ப் பன்றேன்...அதில்லாம நீங்க ராஜியோட பெஸ்ட் பிரண்ட் ..கட்டாயம் செய்கிறேன்.என உறுதி கொடுத்தார் ..
அவர் கொடுத்த நம்பிக்கையுடன் தம்பதியர் இருவரும் ரிசப்ஷனுக்கு வந்து அவர் சொன்னது போல் வியாழக்கிழமை வருவதற்க்கு பதிவு செய்து விட்டு மகன் மருமகளுக்காக காத்திருக்க கிட்ட தட்ட மூன்று மணி நேரம் கழித்து இருவரும் சற்று சோர்வுடன் வந்து சேர்ந்தனர்...
மகனிடம் டாக்டர் உன்னை நம்பிக்கையுடன் இருக்க சொல்லியிருக்கிறார் கூடிய சீக்கிரம் நீ தந்தையாவது நிச்சயம் என உறுதி அளித்திருக்கிறார் என்று சொல்லி விட்டு மருமகளிடம் நீ அம்மாவது உறுதிம்மா ...இப்ப உணக்கு சந்தோசமா மருமகளே...நாங்க அப்பா அம்மா ஆனா நீங்க தாத்தா ஆக போறிங்க உங்களுக்கும் மகிழ்ச்சி தானே ஆமாம்மா இப்ப தான் பாதி மணசு நிறைஞ்சிருக்கு நீ ஒரு குழந்தையை பெத்து கொடுத்திட்டினா முழு மணசு நிறைஞ்சிடும்மா அனு...அப்புறம் டாக்டர் வர வியாழக்கிழமை வரச் சொல்லி இருக்கிறாருடா ..
வரும் போது சோகத்துடன் வந்த நால்வரும் போகும் போது மிகுந்த மண மகிழ்ச்சியுடன் சென்றார்கள்....
.....பாவம் அவர்கள்.... இனி தான் விதியின் விபரீத விளையாட்டு ஆரம்பமாக போகிறது.....
.