21-06-2021, 03:05 PM
செல்விக்கு ஹசனை விட பவித்ரா பற்றின கவலை அதிகமானது.
அப்படி ஒரு அழகு.
மூன்றாம் நாள் காலையில் பவித்ராவுடைய நிலைமை மோசமானது.
திடீரென்று மயங்கி விழ, அருகில் இருந்த ஒரு ரூமில் அவளை படுக்க வைத்து,
நர்ஸ் ஊசி போட்டு, ட்ரிப்ஸ் ஏத்தி அவளை படுக்க வச்சாங்க.
இவள் மயங்கின சில மணி நேரத்தில் ஹசன் கண் விழித்தார்.
ரொம்ப சோர்வா இருந்தார்.
கண்களை மெதுவா திறந்து பார்க்க, அப்போதுதான் தன்னுடைய நிலைமை
தெரிந்தது.
தனக்கு நெஞ்சி வலி வந்தது ஞாபகம் அவர், அவருக்கு அந்த நிலைமையிலும்
சிரிப்பு வந்தது.
நர்ஸ் வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செஞ்சா.
தகவல் அறிந்து மருத்துவர் வந்து அவரை செக் செய்து, தேவையான விபரங்களை
நர்ஸிடம் கொடுத்து விட்டு கிளம்பினார்.
சிறிது உணவு கொடுத்து, மறுபடியும் அவருக்கு தூக்க மருந்து கொடுத்து ரெஸ்ட்
எடுக்க சொன்னா நர்ஸ்.
மதியத்திற்கு மேல் அவர் விழிக்க, சிறுது பெலன் வந்த மாதிரி இருந்தது.
நர்ஸிடம் மெதுவா பேசினார் ஹசன்.
மெதுவா எழுந்து உட்கார்ந்தார்.
உடம்பில இருந்த எல்லா டியூப் எடுத்து விட, ஹாசனுக்கு தெம்பா இருந்தது.
அவரே எழுந்து மெதுவா ரூமில் நடந்தார்.
பாத்ரூம் சென்று பிரெஷ் ஆகி வந்து பெட்டில் உட்கார்ந்து நர்ஸை பார்த்து
புன்னகைத்தார்.
தான் மூன்று நாள் கோமாவில் இருந்ததை கேட்டு ஆச்சார்யா பட்டர்.
அமீர் உட்பட யார் யார் அவரை பார்க்க வந்த நபர்களுடைய லிஸ்டை ஹாசனுக்கு
கொடுத்தா நர்ஸ்.
அதில், பவித்ரா பெயர் இருந்ததை பார்த்து நர்ஸிடம் கேட்க,
நர்ஸ் ஹசனிடம் அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண கூத்தை அவரிடம் கூற, அவர் சிரித்தார்.
தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமான அவள் எங்கனு கேட்க, பக்கத்துல
படுத்து இருக்காங்க. குளுக்கோஸ் ஏறி கொண்டு இருக்கிறதுனு நர்ஸ் சொல்ல,
அவருக்கு மறுபடியும் சிரிப்பு.
இப்பொது அவருக்கு குழப்பம் இல்லை.
மனசு ரொம்ப தெளிவா இருந்தது.
அடுத்து என்ன செய்யணும்னு அவருக்கு தெளிவா புரிந்தது.
மாலையில் பவித்ரா கண் விழித்தவுடன்,
அவளுக்கு ஹசன் கண் விழித்ததை பற்றி சொல்ல அவளுக்கு சந்தோசம்.
உடனே அவரை பார்க்க அவள் கிளம்ப,
நர்ஸ் பவித்ராவிடம் ஹசன் சொல்ல சொன்னதை தெளிவா சொல்ல ஆரம்பிச்சா.
பவித்ரா மேடம், சார் இப்ப உங்களை பார்க்க விரும்பல.
நீங்க உடனே சாப்பிடணுமாம். சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்கணுமாம்.
சாய்ந்திரம் நீங்க குளிச்சிட்டு ப்ரெஸ்ஸாகி,
சாருக்கு ஏதோ டிரஸ் போட்டு காட்றேன்னு சொன்னீங்களாமே,
நல்ல மேக்கப் போட்டுட்டு அந்த டிரஸ் போட்டுட்டு சரியா ஏழு மணிக்கு நீங்க
சாரை சந்திக்கணுமாம்,
நர்ஸ் சொல்லி முடிக்க அவளுக்கு ஆச்சர்யம்.
இருவரும் நலம் பெற்றவுடன், நர்ஸ் அங்கிருந்து வெளியேற,
ஹசன், குளிச்சிட்டு பிரெஷ் ஆகி, ஏழு மணிக்காக காத்து இருந்தார்.
அதே நிலைமை தான் பவித்ராவுக்கு.
ஹசன், வேஷ்டி மட்டும் கட்டிட்டு, வெற்றுடம்புடன் படுக்கையில் சாய்ந்து
உட்கார்ந்து இருந்தார்.
பவித்ரா, நல்ல குளிச்சிட்டு தலை வாரி, அதே புது டிரஸ் போட்டு, வைர
நெக்லஸையும் கம்மலையும் போட, சும்மா தேவதை மாதிரி ஜொலிச்சா.
அப்படி ஒரு அழகு.