21-06-2021, 03:03 PM
500 கோடிக்கு சொந்தகாரர்,
தூக்கம் இல்லை.
ஆயிரக்கணக்கான மக்களை வாழவைப்பவர்,
நல்லவர் என்று பெயர் எடுத்தவர்,
ஒரு பெண்ணிடம் தோற்க அவர் மனது அனுமதிக்க வில்லை.
வலியில் ஹசன் துடிக்க ஆரம்பிக்க,
அந்த வலியிலும், அவர் சுதாரித்து கொண்டு எமெர்ஜெண்சி பெல் அடிக்க,
பங்களா ஆபிசுக்கு தகவல் போன உடனே,
மருத்துவ குழுவினர் விரைந்து வந்து, செயல்பட, காப்பாற்றப்பட்டார்.
ஆனால், தற்காலிக கோமா.
கண் விழிக்க மூன்று நாட்கள் ஆகும் என்று மருத்துவர் சொன்னார்.
அவரை அருகே இருந்து கவனித்துக்கொள்ள ஒரு செவிலியர் அமர்த்தப்பட்டார்.
பவித்ராவுக்கு தகவல் வர, கதறி அழ ஆரம்பிச்சிட்டா.
அவளை சமாதான படுத்தி பங்களாவுக்கு அழைத்து வர செல்வியும் வெங்கட்டும்
ரொம்ப கஷ்ட பட்டாங்க.
பவித்ராவின் அழுகை ஓயவில்லை.
மருத்துவ குழுவினர் யாரையும் அனுமதிக்க கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு
போனதால யாரையும் அனுமதிக்கல.
பவித்ராவும் தடுத்து நிறுத்த பட்டா.
அவளுடைய ஓயாத அழுகையின் காரணமா,
செவிலியர் மருத்துவருக்கு பேசி, கலந்து ஆலோசித்து,
பவித்ராவை மட்டும் உள்ள விட்டாங்க.
உள்ள அவர் நிலைமையை பார்த்து, மறுபடியும் கதற ஆரம்பிச்சிட்டா.
அவளை சமாதான படுத்த நர்ஸுக்கு ரொம்ப நேரம் ஆனது.
பவித்ரா, அவர் அருகிலேயே உட்கார்ந்து அவர் முகத்தை அழுகையுடன்
பார்த்துக்கொண்டு இருந்தா.
சாப்பாடு கொடுத்தா சாப்பிட மறுத்துடா பவி.
இரண்டு நாள், அவர் பக்கத்துலயே உட்கார்ந்து இருந்தா பவி. கண்களில் கண்ணீர்
நிற்கவில்லை.
அவர் கையை எடுத்து, தன் கைகளில் வைத்து கொண்டே அழுவாள்.
அவருடைய இந்த நிலைமைக்கு நாம் தான் முழு காரணம்னு பவித்ராவுக்கு
தெளிவா தெரிந்தது.
தன்னுடைய அழகு அவரை ரொம்ப காயப்படுத்தியிருக்கு னு தெரிஞ்சிகிட்டா.
இந்த அளவுக்கு அதிகமான அன்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவேண்டிய
சரியான வேளை வந்து விட்டது னு அவளுக்கு தெரிஞ்சது.
பவித்ரா, செல்வியிடம் வீட்டில் இருந்து வரும்போது ஹசன் எடுத்து கொடுத்த அந்த புது டிரஸ் மற்றும்,
வைர நெக்லஸ் வைர கம்மல் தன்னுடைய மேக்கப் சாதனம்
எடுத்து வரும்படி சொல்ல, செல்விக்கு ஒன்றும் புரியவில்லை.
செல்வியும் வெங்கட்டும், வீட்டுக்கும் பங்களாவிற்கு அலைந்து கொண்டு
இருந்தார்கள்.
அவள் கேட்டது போலவே அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
ஆனாலும் அவள் அழுகை நிற்கவில்லை.
சாப்பாடு இல்லை.
தூக்கம் இல்லை.