21-06-2021, 03:01 PM
EPISODE –29 – பவித்ரா ஹசனின் மனதில்......
வீட்டுக்கு போன பவித்ரா, வாங்குன பொருளை எல்லாம் செல்வியிடம் காட்டி
அவளுக்கு வாங்குனதையும் கொடுத்து சந்தோச பட்டா.
உடம்ப அசதியால கொஞ்ச நேரம் தூங்க ரூமுக்கு போனா பவி. தூக்கம் வரல
ஒரே ஹசன் ஞாபகம்.
சாய்ந்திரம் அவரை பார்த்து, அவர் ஆசையா எடுத்து கொடுத்த ட்ரெஸ்ஸை போட்டு
காட்டணும்.
ஐயோ, அவ்வளவு பெரிய மனுஷன்.
எப்படி அந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு அவர் முன்னாடி நிக்க போறோம்.
விளைவு ஹார்ட் அட்டாக்
வீட்டுக்கு போன பவித்ரா, வாங்குன பொருளை எல்லாம் செல்வியிடம் காட்டி
அவளுக்கு வாங்குனதையும் கொடுத்து சந்தோச பட்டா.
உடம்ப அசதியால கொஞ்ச நேரம் தூங்க ரூமுக்கு போனா பவி. தூக்கம் வரல
ஒரே ஹசன் ஞாபகம்.
சாய்ந்திரம் அவரை பார்த்து, அவர் ஆசையா எடுத்து கொடுத்த ட்ரெஸ்ஸை போட்டு
காட்டணும்.
ஐயோ, அவ்வளவு பெரிய மனுஷன்.
எப்படி அந்த ட்ரெஸ்ஸை போட்டுட்டு அவர் முன்னாடி நிக்க போறோம்.
நல்ல மனுஷன். கனவுலேயும் நினைக்க முடியாத வைர நெக்லஸ் வைர கம்மல்
வாங்கி கொடுத்து போட வச்சி அழகு பார்க்கிறார் மனுஷன்.
அவர் ஆசை பட்டு வாங்கி கொடுத்த டிரஸ், அவருக்கு முன்னாடி போடாமே யார்
முன்னாடி போட போறோம்.
அவர் ஒரு ஜெண்டல்மேன்.
அவர் முன்னாடி அப்படி அரைகுறை டிரஸ் போட்டு நிக்கறதிலே ஒன்னும் நாம்
குறைஞ்சிடமாட்டோம்.
யாரும் பாக்காததையா அவர் பார்த்துட்டு போறார்.
யாரும் ரசிக்காததையா அவர் ரசிக்க போறார்.
பார்த்துட்டு போகட்டும். ரசிக்கட்டும்.
பவித்ரா தன்னை தானே சமாதான படுத்திகிட்டா.
அப்படியே தூங்கி போனா.
அதே நேரத்தில், ஹசன் தன்னுடைய வீட்டில்
படுக்கையில் இருக்கும் போது அவருக்கு பவித்ராவின் ஞாபகம்.
அவளுடைய பூ போன்ற மென்மையான கையை பிடித்து கொண்டு சாப்பிட்டது,
அவளை அணைத்து கன்னத்தில முத்தம் கொடுத்தது
அவள் அழகை ரசித்து பார்க்கும்போது, அவள் சிணுங்கியது.
ஹாசனுக்கு தான் செய்வது என்னவென்று புரியவில்லை.
ஆனாலும் அவள் முகத்தை பார்க்காமல் இருக்க முடியல.
அந்த அழகு முகத்தை பார்த்து கொண்டே இருக்கணும்னு தோணுது.
அவளை நினைக்க நினைக்க அவர் நெஞ்சிக்குள் ஏதோ மாற்றம்.
இவளுடைய அழகு,
அவள் சிரிக்கும் அழகு
அவள் அழகா சாப்பிடும் விதம்,
அவள் உரிமையா பேசும் வசீகரம்,
அவள் கண்,
அவள் அழகிய காது,
அவள் செக்சி உதடு,
வேர்வையுடன் மினுமினுக்கும் கழுத்து,
மல்லிப்பூ சூடிய அவள் அழகு கூந்தல்,
அவளுடைய சிரிப்பு,
செல்ல சிணுங்கல்,
எல்லாமே ஹசனை பாதிக்க ஆரம்பித்தது.
அவருக்கு முழு உரிமை உண்டு.
பவித்ரா அவருக்கு சொந்தம்.
அவளும் அவரை நேசிக்கிறா. டி போட்டு பேசினாலும் அவள் ரசிக்கிறா.
டார்லிங்ன்னு கூப்பிட்டாலும் கோபப்படாமல் சிணுங்கிறா.
ஆனாலும் எல்லை மீற அவருக்கு மனசில்லை.
சின்ன பெண், மணமானவள்.
எல்லாம் புரிந்தாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
பிறந்து, நல்லவனாகவே வளர்ந்து, நல்லவனாகவே வாழ்ந்து,
இப்போ கெட்டவனா மாற மனசு அனுமதி தர மறுத்தது.
அவளை நினைக்க நினைக்க
அவருடைய மூளை செயல் பட மறுத்தது.
நெஞ்சம் துடிக்க ஆரம்பித்தது.
நிறைய வேர்க்க ஆரம்பித்தது.
விளைவு ஹார்ட் அட்டாக்