21-06-2021, 12:45 PM
(03-06-2021, 08:43 PM)rojaraja Wrote: அம்மாடியோ, உணர்ச்சிமயமான காட்சிகள் உயர் அழுத்தத்தில் பாயுது, இறுதியில் சாமியார் சொன்னது பலித்துவிட்டது அருமையான பதிவு, சுருக்கமாக இருந்தாலும் சுவையான பதிவு.
60 - 65 வரிகளிலில் எத்தனை காட்சிகள், உணர்ச்சிகள் வாவ், வணங்குகிறேன்
உற்சாகமான வார்த்தைகளுக்கு...
நன்றிகள் நண்பா