21-06-2021, 07:23 AM
கணவனின் தேவை அறிந்து இன்னொரு பெண்ணை மனம் முடித்து குழந்தை பெற வழி செய்து இருந்திருக்க வேண்டிய தேவி, இப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து எண்ண சாதிக்க போறா. வர்ஷா அவள் புருஷன் மூலம் இவளுக்கு பிள்ளை பெற்று தருவால? இருந்தாலும் ஆரம்பம் என்பதால் கதை செம்ம சூட்டோடு பயணிக்கிறது. கணவனை ககோல்டு ஆக்கி இன்னொரு மொக்கை கதை ஆகிராதிங்க என்பது எனது வேண்டுகோள்.