12-04-2019, 12:48 PM
ஒவ்வொரு update'யும் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக type செய்து, ஒரு முழூ update'ஆக ஆனதும் பதிவு செய்து வருகிறேன். கண்டிப்பாக ஒரு சில தவறுகள் நிகழலாம், மற்றும் கதை கொஞ்சம் Lagging ஆக வாய்ப்பு இருக்கிறது. எனவே எதுவாக இருந்தாலும் என்னை மண்ணித்து தங்களுக்கு உரிய பாணியில் புரிந்து கொண்டு மகிழுங்கள்... ப்ளீஸ்...
Thanks... நண்பா...ஸ்...
Thanks... நண்பா...ஸ்...
Jag's