நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
(20-06-2021, 11:58 AM)jakash Wrote: அவ்வளவு சீக்கிரம் எந்த கதையையும் நான் முடிக்க மாட்டேன் நண்பர்களே .அடுத்த மாசம் எனக்கு ஆபீஸ் அது வரைக்கும் வீட்ல இருப்பேன் .வீட்ல இருக்க வரைக்கும் எல்லா கதைக்கும் அப்டேட்டட்ஸ் உண்டு சில புது கதைகளும் உண்டு .

ஒரு ரெண்டு புது கதைக்கு ஐடியா இருக்கு

ஒன்று 1.மன்மத உளவாளி -ஒருவன் எல்லா நாட்டுக்கும் போயி அங்க இருக்கும் பெண்களோட பழகி இந்தியாக்கு சில விஷயங்களை கறப்பது .

இன்னொன்று கல்லூரியை மையமாக வைத்து ஒரு கதை

இது இரண்டுள ஏதாச்சும் ஒன்னு சொல்லுங்க ஜூலை மாசம் வரைக்கும் முடிஞ்ச வரைக்கும் அப்டேட்ஸ் உண்டு வேற எதுவும் நடிகை கதைகள் என்றாலும் வேற படம் ஸ்பூப் கதை என்றாலும் சொல்லுங்க முயற்சி செய்து பாப்போம்
[+] 1 user Likes Tamilan7667's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by Tamilan7667 - 20-06-2021, 01:37 PM



Users browsing this thread: 24 Guest(s)