Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ம்ம் உங்க நல்ல மனசு எனக்கு புரியுது பாஸ் !! தீர விசாரிக்காம ஒரு பொண்ண பத்தி தப்பா பேசக்கூடாதுனு நினைக்கிறீங்க . சூப்பர் கேரக்டர் பாஸ் நீங்க ...ஜீன்ஸ் போட்ட பொன்னெல்லாம் தேவிடியாவும் இல்லை இழுத்து போத்துன பொன்னெல்லாம் அன்னை தெரசாவும் இல்லைன்னு மன்மதன்ல சிம்பு சொல்லுவாரே அந்த மாதிரி ... ஓகே ஓகே ...


ஆனா எனக்கு சந்தேகம் இருக்கு பாஸ் ! அதுல எதுவும் மாற்றம் இல்லை !!


புரியுது !! தீர விசாரிக்கணும்னு சொல்லுறீங்க ?


ஆமாம் பாஸ் !!



ப்ரோ என்கிட்ட ஒரு பிளான் இருக்கு ...



என்னது ?



என் பிரண்டு ஒருத்தன் ஒருவேளை பண்ணி ஏமாந்தான் !!



என்னது ?



அவனுக்கு ஆன்லைன்ல ஒரு பொண்ணு ஃபிரண்டாகி அவனை ஒரு இடத்துக்கு வர சொல்லி கடைசில பார்த்தா அதுல எல்லாமே ஆம்பளைங்க அவனை அடிச்சி போட்டு பணம் கையிலிருந்த வாட்ச் மோதிரம் எல்லாத்தையும் புடிங்கிட்டு விட்டானுங்க ...


சரி இப்ப அதை வச்சி நாம என்ன பண்ணுறது ?


நாம அந்த பொண்ணுக்கு ஒரு மெசேஜ் ரெடி பண்ணி இந்தமாதிரி மகாபலிபுரத்துல ஒரு பீச் ரிசார்ட் இருக்கு ! அங்க உங்களுக்கு காட்டேஜ்ல தங்குற பேக்கேஜ் இருக்கு !! நீங்க நாலு பேர் வரலாம் !! ஜஸ்ட் இந்த மெசேஜை பத்து பேருக்கு ஃபார்வர்ட் பண்ணுங்கன்னு சொல்லுவோம் !!


அதெல்லாம் ரேணுகா நம்ப மாட்டா சார் ! இந்த சென்னைல இப்படி பசங்களோட கூத்தடிச்சிட்டு ஊர்ல ஒருத்தன உஷார் பண்ணி வாட்ச் வாங்கித்தர வச்சிருக்கா அவளை போயி இதெல்லாம் நம்ப வச்சி வாய்ப்பே இல்லை பாஸ் !!


இல்லை பாஸ் நான் என்ன யோசிச்சேன்னா காபி ஷாப் மாதிரியான ஒரு இடத்துல அன்னைக்கு அவன்கூட பண்ண அளவுக்கு தான் ரொமான்ஸ் பண்ண முடியும் ! அதே இன்னும் கொஞ்சம் இன்டிமேட்டா போனா என்ன வேணா பண்ணுவாங்க அதுக்கு ஒரு இடம்னு யோசிச்சேன் அவ்வளவு தான் !



சரி அதை விடுங்க பாஸ் இந்தவாரம் மறுபடி எங்கனா வரச்சொல்லி நாம முன்னாடி பிளான் பண்ணி பாலோ பண்ணி கண்டுபுடிப்போம் !!



ம்ம்



ஆனா நீங்க பாட்டுக்கு உக்கார்ந்து பேச ஆரம்பிச்சிடாதீங்க ...



ஹிஹி ...



எல்லாம் ஒரே ஊர்காரங்க ஊர் நாட்டு கதையை பேசினீங்க போல ..



சரிங்க மறுபடி அதே காபி ஷாப் வர வைக்கணுமா ?



அங்க தான்னா நமக்கு ஆளு இருக்கு வேற எங்க என்ன பண்ணுறது ?



நீங்களே அந்த பொண்ணுகிட்ட சும்மா மீட் பண்ணலாமான்னு கேக்குறீங்களா ?


பாஸ் எதுனா உதவின்னு சொல்லி கேக்கலாம் இது எப்படி ?


ம்ம் அதுவும் சரிதான் !! சரி விடுங்க இந்த வாரம் போகட்டும் சனிக்கிழமை வரட்டும் பாத்துக்கலாம் !!


அமைதியாக தூங்கினேன் !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 19-06-2021, 05:49 PM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 34 Guest(s)