19-06-2021, 06:57 AM
(This post was last modified: 17-06-2022, 04:06 PM by revathi47. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஹ்ம்ம்.. என்னமோ போம்மா... சரி ...நீ அவர கரக்ட் பன்னியா அவரு உன்னை கரக்ட் பன்னாரா... எத்தனை நாளா நடக்குது.. எப்படி ஸ்டார்ட் ஆச்சு... கண்களில் குறும்புடன் கேட்டாள் நித்யா.