17-06-2021, 03:49 PM
துபாய் சீனு அவர்களுக்கு,
நண்பர் கொடுத்த தகவலில் நான் இந்த "நிஷா" என்ற கதை....மன்னிக்கவும்...."காம கடலில்" குளித்து முடித்தேன்.....அப்பப்பா... ஒவ்வொரு காட்சியின் வர்ணனை .... லாஜிக் மீறல் இல்லாமல் கோர்த்தது...."காமம் வாழ்க்கையின் ஒரு பாகம் தான்" அதுவே "வாழ்க்கை ஆகாது" என்ற கருத்தை தெளிவாக புரியவைத்தது.....அனைத்தும் மிக கட்சிதமாக மேடை ஏற்றியவிதம்....அற்புதம்..... எவராலும் முடியாத செயல்.....!
இன்னும் சற்று இழுத்து இந்த அரை குறை முடிச்சுகளையும் முடித்திருக்கலாம்...
- காயத்ரி துணை இல்லாமல் தனி நிற்பது...
- சீனு மற்றும் சித்ராவின் திருமணம் அப்புறம் ஊடல் & கூடல்
- சாந்தி தன்னை நெறி படுத்திக்கொண்டு பரத்துடன் வாழ்வது
- நவீன் அகல்யாவின் உன்னைமாயண அன்பை உணர்ந்து அவளை மனம் முடிப்பது
- தீபா மற்றும் வினையின் திருமணம்.....
- ராஜ் மற்றும் மலரின் கூடல் மலர் கர்பம் அடைவது
இப்படி நிஷா (உங்களில் ஒருத்தி) இன்னும் 100 பக்கங்கள் கடந்து செல்ல வாய்ப்பிருக்கிறது.....
இந்த கதையை இதுவரை நகர்த்தி கொண்டு வர 2 வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது என்று நினைத்தாலே தலையை சுற்றிவருது...உங்களின் விட முயற்சி....நிஷா மேல் நீங்கள் வைத்திருந்த அளவு ....பாசம் படிக்கும் அனைவராலும் கண்களால் பார்த்து உணர்வால் உணர முடிந்தது.
உங்களை போன்ற எழுத்தாளர்.....திரைப்பட உலகம் உங்களை போன்று திரைக்கதை அமைக்க தெரிந்தவர்களை தேடிக்கொண்டு இருக்கிறது....
எல்லாம் வல்ல இறைவன் இடம் உங்களை நேரில் பார்த்து....மகிழ்ச்சியும்....காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்க வேண்டுகிறேன்.....
நீங்கள் வாழ்வில் அணைத்து சந்தோஷமும் பெற்று நீண்ட நாள் வாழ எனது வாழ்த்துக்கள்....!
நன்றிகள் பல....