15-06-2021, 01:43 PM
அடுத்த நாள் காலை நான் ஆபீஸ்க்கு சென்றேன்... அங்கு இருந்த அனைவரும் எனக்கு வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் சார் என்று சொன்னார்கள்.. எனக்கு என்று தனி அறை ஒதுக்கு வைக்க பட்டது...
நான் அப்போது சர்மா சார் இடம் சென்றேன்...
அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொன்னேன்...
அவர் நன்றி எல்லாம் வேண்டாம் என்று சொன்னார்...
பின் நீங்கள் ஒருவாரம் கழித்து எனக்கு பதிலாக பெங்களூரு சொல்லுங்கள் ஒரு மீட்டிங் உள்ளது என்று சொன்னார்...
அதை கேட்டதும் நான் நான் எப்புடி சார் உங்க இடத்துல என்று சொன்னேன்..
அவர் commom சார் நீங்க என்னோட PA நீங்க எல்லாமே செய்யலாம்...
U take responsible என்று சொன்னார்..
நானும் சரி சார் என்று சொன்னேன்...
பிறகு நான் அவரை பார்த்து என்று இரவு dinner வாங்க சார் என்று சொன்னேன்..
அவரும் கண்டிப்பா வரேன் ராஜா... எனக்கும் காமணிய, உங்க குழந்தையா பார்க்கணும் போலவே இருக்கு என்று சொன்னார்