15-06-2021, 06:31 AM
ஆனா மானங்கெட்ட மனசு எங்க கேக்குது !! மாலை ராகவன் ,
பாஸ் என்னாச்சு ? காலைலே பிசியா கிளம்புனதுல உங்க மேட்டர கேக்க முடியல ...
அது என்னத்த சொல்றது ?
ஆனா செம்ம ஃபிகர் பாஸ் !! உங்க ஃபிரண்டு எப்படி இருப்பாரு ? இப்படி ஒரு ஃபிகரை மடக்கிருக்காரு ... ஆனா பாவம் இபப்டி ஊர் மேயிற பொண்ண போயி ...
எனக்கு சட்டுன்னு கோவம் வந்துடுச்சு ... சார் ஊர் மேயிற பொண்ணுன்னு சொல்லாதீங்க சார் !!
ஏன் சார் உங்க ஊர் பொண்ணுன்னு கோவம் வருதா ?
அதில்லைங்க முழுசா தெரியாம அப்படி பேசுறது தப்பு ...
இதுக்கு மேல என்ன தெரியணும் ?
என்ன தெரிஞ்சிகிட்டீங்க நீங்க அதை சொல்லுங்க முதல்ல ...
நீங்க தான் பாஸ் சொல்லணும் !! என்ன தெரிஞ்சிகிட்டீங்கன்னு ? ரெண்டு பேரும் காபி ஷாப்ல மீட் பண்ணீங்க ... சாரி சாரி மூனு பேர் !! அங்க அவ அவனோட என்ன பண்ணான்னு தான் பாத்தீங்களே ...
இல்லை பாஸ் சிட்டில அதெல்லாம் சகஜம் ! அதோட அந்த பையனும் எங்க ஊர் தான் !! அதுல கொஞ்சம் க்ளோசா பழகிருக்காங்க !! அன்னைக்கு ரெண்டு பேரும் ஃபிரண்ட்லியா தான் பேசிக்கிட்டாங்க சும்மா கொஞ்சம் நெருக்கமா இருந்தாங்க அவ்வளவுதான் !!
சரி ஓகே ... இப்ப அவங்க ஒரே ரூம்ல தங்கிருக்காங்கன்னா என்ன சொல்லுவீங்க ?
முதல்ல அதை கண்டுபுடிப்போம் அப்புறம் பார்க்கலாம் பாஸ் !