என் கனவு கண்ணிகள் by sweetboy1984
#15
சீதாவின் திருமணம் மிக விமர்சையாக நடந்து முடிந்தது. நான் மேடைக்கு சென்று சீதாவை காண கூச்சப்பட்டு போகவில்லை, ஆனால் வீணா என்னை வழுக்கட்டையமாக அழைத்து சென்றாள். வீணாவின் மகனை நான் தூக்கிக்கொண்டேன். எங்களை பற்றி தெரியாதவர்கள், நான் வீணாவின் கணவர் என்றே நினைத்து இருப்பர். நானும் வீணாவும் கணவன் மனைவி போல் புதுமண தம்பதியர்களுடன் போட்டோ எடுத்து கொண்டோம். போட்டோ எடுத்து விட்டு போகும் போது, சீதா எங்களை மறித்து அவள் அக்கா தீபிகாவையும் அழைத்து எங்களுடன் நிற்க வைத்து போட்டோ எடுக்க சொன்னாள். பின்பு அவள் கணவரிடம் ஏதோ சொல்ல, அவர் விலகி செல்ல, நான் சீதா அருகிலும் என் மறுபுறம் தீபிகாவும் வீணாவும் இருக்க போட்டோ எடுக்க சொன்னாள். அப்போது சீதா என்னிடம் “நான் உங்களிடம் பேச வேண்டும், கொஞ்சம் நேரம் அக்காக்கூட பேசிட்டு இருங்க நான் வரேன்” என்று கூறினாள். எனக்கு அன்று நடந்த நிகழ்வை எண்ணி மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

நானும் வீணாவும் சாப்பிட்டு விட்டு வர தீபிகா என்னை அழைத்தாள், சீதா அழைத்து வர கூறியதாக சொல்லி. மணமகள் அறையில் வைத்து சீதாவுக்கும் அவள் கணவருக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தனர். என்னை அவள் அருகில் அமர சொன்னால், தீபிகாவும் என் அருகில் அமர்ந்தாள். எங்களுக்கும் இலை போட்டார்கள், எனக்கு இலை வேண்டாம் நான் சாப்பிட்டேன் என்று கூறினேன். அதற்கு எங்களுக்கு கம்பெனிக் கொடுக்க கொஞ்சமா சாப்பிடுங்கண்ணானு சீதா சொல்லி இலையில் கொஞ்சம் சாப்பாடு போட்டனர். தீபிகாவும் எங்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள். இப்போது எங்களை பார்ப்பவர்கள் தீபிகாவும் நானும் கணவன் மனைவி என்று நினைப்பர். ஏன்னென்றால் நாங்கள் நால்வர் மட்டுமே சாப்பிட்டு கொண்டு இருந்தோம். சாப்பிடும் போது நடந்த எங்கள் உரையாடல்.

சீதா : அண்ணா இன்னைக்கு நைட் இங்க தங்குங்க

ராஜீ : எதுக்குமா

சீதா : தங்க முடியுமா முடியாதாண்ணா?

ராஜீ : அண்ணி அங்க தனியா இருக்காயில்ல

சீதா : அண்ணிக்கிட்ட நான் பேசிகிறேன்

ராஜீ : சரி அப்ப உன் விருப்பம்மா

சீதா : (தீபிகாவை பார்த்து) அக்கா அண்ணாவ உன் ரூம்ல தூங்க சொல்லு சாப்பிட்டு

தீபிகா : சரி சீதா

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, சீதாவை கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னார்கள், சரியென்று அவளும் கூறினாள். அப்போது தீபிகா, “சீதா இரு நான் மாமாட சொல்லிட்டு வரேன்” என்றாள். அதற்கு சீதா “இல்லக்கா நீ இங்க அப்பா அம்மாவுக்கு துணையா இரு, அண்ணன் உன் ரூம்ல தானே தூங்க போறாங்க, உன் ரூம் சாவி மட்டும் அண்ணன்டகிட்ட கொடு நானும் அண்ணனும் ஹோட்டலுக்கு போறோம்” என்றாள். சரி என்று தீபிகாவும் அவள் ரூம் சாவியை கொடுக்க, ஹோட்டலுக்கு மூவரும் ( நான், சீதா & அவள் கணவர் ) சென்றோம். ஹோட்டல் போகும் வரை சீதாவிடம் எதுவும் பேசவில்லை. 143 ரூமைக்காட்டி “அண்ணா இது தான் அக்கா ரூம் நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க” என்றாள். சீதா 144 ரூம் கதவை திறந்தாள். அவள் கணவர் 153 ரூமுக்கு சென்றார் (அது மாப்பிள்ளைக்கு ஒதுக்கப்பட்ட ரூம்). எனக்கு தனியாக அந்த ரூமில் என்ன செய்வது என்று தெரியவில்லை, தூக்கமும் வர வில்லை. அப்போது சீதாவிடம் இருந்து போன் வந்தது. “அண்ணா உங்கள் அறையில் மற்றொரு கதவு இருக்கும் அதன் தாழ்பாளை எடுத்து விடுங்க” என்றாள். நானும் எடுத்து விட, கதவை திறந்தாள் சீதா நின்றாள். அப்போது தான் புரிந்தது இரண்டு அறைக்கும் இடையில் உள்ள கதவு தான் அது என்று. சீதா பட்டு புடவையை உருவி விட்டு நைட்டி அணிந்து இருந்தாள் , நகை அலங்காரங்களும் களைத்து முகம் கழுவி இருந்தாள்.
 horseride  Cheeta    
Like Reply


Messages In This Thread
RE: என் கனவு கண்ணிகள் by sweetboy1984 - by sarit11 - 11-04-2019, 09:00 PM



Users browsing this thread: 2 Guest(s)