11-04-2019, 08:55 PM
Quote:[img=100x78]- -web/20170605130826im_/http://www.xossip.com/customavatars/avatar2064375_5.gif[/img] ilaiyavan ivansweetboy1984
எதுக்கு கதையை ஆரம்பிக்கணும் ?
எங்களை சூடேத்தணும்?
2 பக்கம் எழுதிட்டு எனக்கு எழுத பிடிக்கல. நான் நிறுத்தப்போறேன்னு சொல்லணும்ஸ்வீட்பாய்?
இன்ட்ரஸ்ட் இல்லாதது எங்களுக்கா உனக்கா?
”கதை நல்லா இருக்கு. தயவு செய்து கதையை நிறுத்தாதீங்க.. தொடருங்க ப்ளீஸ்னு”
நாங்க உங்கிட்ட கெஞ்சணும்னு எதிர்பார்க்கற அப்படியா? சொல்லு.
படிக்கிறவங்க மடையர்கள், வேலை வெட்டி இல்லாதவங்க. சும்மா செக்ஸ் கதைக்காக அலையறங்கன்னு ஒரு கூட்டம் நினைக்க ஆரம்பிச்சி இப்படி கதைய எழுத வேண்டியது நல்லா போற சமயத்தில கதைய தொடராம அப்படியே பாதியிலே விட்டுட்டு ஓடிட வேண்டியது. படிக்கிறவங்க,
“ என்னாச்சி..? அப்டேட் ப்ளீஸ்னு”
கெஞ்சி கெஞ்சி கமெண்ட்ஸ் போட்டு ஒரு நூறு பக்கத்துக்கு கொண்டு வந்துட வேண்டியது. கொஞ்ச நாள் கழிச்சி
”சாரி ஃப்ரெண்ட்ஸ். நான் அந்தக் கதைய எழுத முடியல.. வேற ஒண்ணு ஆரம்பிக்கப்போறேன்னு”
திரும்பவும் அதே பழைய பல்லவி..
அரசியல் வாதிக்கும் இவர்களைப்போன்ற எழுத ஆரம்பிக்கறவ்ங்களுக்கும் வித்தியாசம் தெரியல.
என்னமோ போடா மாதவா. எரிச்சலா வருது.
உடனே மாதவன் என்ற எழுத்தாளரை சொன்னேன்னு நினைச்சிடாதீங்க.. என்னத்தான் சொன்னேன்.
ilaiyavan ivanU
உங்கள் கருத்துக்கு நன்றி, இது நான் எழுதும் முதல் கதை ஆகையால் யாரும் பதில் சொல்லாமல் இருப்பது, எனக்கு " ஆள் இல்லாத டீ ஆத்துவது" போல் தோன்றவே கதையை முடிக்க நினைத்தேன். இருப்பினும் நான் என் கதையை எழுதி கொண்டு தான் இருந்தேன். ஆனால் இங்கு பதிவிறக்கம் செய்யவில்லை. நான் யாரையும் கெஞ்ச வைக்க நினைக்கவிலலை, என் கதை மற்றவர்களுக்கு பிடித்து இருக்கா இல்லையா என்பது தான் என் கேள்வியாக இருந்தது. உங்கள் கருத்தை பலரது கருத்தாக கொன்டு, கதையை தொடருகிறேன் ஒரு பெரிய் அப்டேட்டோடு. ஆனால் என்னால் அடிக்கடி அப்டேட் போடுவது கடினம்.