13-06-2021, 11:41 PM
(This post was last modified: 13-06-2021, 11:47 PM by Its me. Edited 2 times in total. Edited 2 times in total.)
தகாத உறவுக் கதைகளை எழுதுவதில் அவருக்கு விருப்பமில்லை என்று எப்பொழுதோ அவருடைய ப்ளாக்கில் கூறிவிட்டார். அவ்வாறு எழுதுவது ஒருவித மனச்சோர்வையும் மனஅழுத்தத்தையும் தருவதாக விளக்கமளித்துவிட்டார். மேலும் நீங்கள் கூறும் இதயப்பூவும் இளமைவண்டும் கதை எதார்த்தத்தில் நடக்க வாய்ப்பிருக்கும் கதை (சொல்லப்போனால் இக்கதையில் வரும் பாதி சம்பவங்கள் அவருடைய வாழ்வில் நடந்தவை என்று அவரே கூறியுள்ளார்).. ஆனால் தகாத உறவென்பது எதார்த்தத்தில் நடவாத ஒன்று. எனவே இக்கதையில் தகாத உறவைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்காது..