Thriller ஒரு நாள் இரவில்!
#15
ஒரு நாள் இரவில் - 2

சுபைதா !

கோடீஸ்வரி! பணத்திற்க்கு பஞ்சம் இல்லை! அவள் அழகை அளக்க அளவில்லை! நடிகைகள், மாடல்கள் தோற்க்கும் அழகு! மேக்கப் இல்லாமலே ஆளை பறிக்கும் அழகு. அவ்வளவு அழகையும் பர்தாக்குள் அடைத்து பாதுகாப்பதால் வெயில் படாமல் இன்னும் வண்ணம் மின்னும் அழகு ராணி! திறமைசாளி! வகுப்பில் முதல் மாணவி! படிப்பு , விளையாட்டு , இலக்கியம் என எதிலும் சுபைதா முதலிடம். அவள் கல்லூரியில் ஆன்லைன் எக்சாமில் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்ததால் அவளுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் ஒரு செய்தித்தாலில் பாராட்டு விளம்பரம் வர, அன்றைய தினம் சுமாராக விற்பனையாகும் அந்த டம்மி செய்தித்தாள் அன்று அமோக விற்பனை அடைந்தது. பல இலைஞர்களும் (பல கிழவர்கள் கூட) அந்த செய்தித்தாளில் உள்ள அந்த சின்ன புகைப்படத்தை சுவரில் ஒட்டியும் , டைரியில் ஒட்டியும், சிலர் பர்ஸில் வைத்தும் அவளை ரசித்தனர். வோட்டர் ஐடி போட்டோவிலும் இவள் அழகு மின்னும். ஆதார்கார்ட் அட்டையிலும் இவள் அழகு அள்ளும்.கல்லூரியில் சீனியர் , ஜூனியர் ப்ரொபசர் என இவள் மேல் காதல் கொள்ளாத ஆண்களே கிடையாது. இதனாலேயே கல்லூரி மாணவிகளுக்கும் சில பெண் ஆசிரியர்களுக்கும் இவள் அழகில் பொறாமை உண்டு!
இவள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை செய்தித்தாளில் பரவ, செய்தித்தாளிலேயே அவள் டிரன்டாக அதை கண்ட பல கோடிஸ்வர தொழில் அதிபர்கள் , நடிகர்கள் , என அரசியல்வாதிகள் வரை அவளை திருமணம் செய்ய பெண் கேற்க்க. 23 வயதிலேயே திருமணம் செய்ய விருப்பமில்லை என அணைத்து வரன்களையும் தட்டி கழித்தனர். இவள் அழகில் அசந்த சிலர், சினிமா வாய்ப்பு தந்து அவளை அணுபவிக்க என்னி ஹீரோயின் ஆசை காட்ட. சினிமாவில் தனக்கு விருப்பம் இல்லை என நழுவி தன் கற்பை காத்து கொண்டாள் சுபைதா!

- தொடரும்
[+] 4 users Like Ishitha's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள் இரவில்! - by Ishitha - 12-06-2021, 11:56 AM



Users browsing this thread: 23 Guest(s)