12-06-2021, 08:09 AM
(This post was last modified: 17-06-2022, 04:04 PM by revathi47. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஏதோன்னு பயந்துட்டேன்,,, நீங்க போடாதா சண்டையா, அதெல்லாம் அரை மணில சரி ஆயிடுவான் கவலைப்படாதடா என்று சொல்லி மீண்டும் ஒரு முத்தம் வைத்துவிட்டு வேலையை தொடர்ந்தாள்.