11-06-2021, 10:28 PM
ரூபா மோகனிடம் தாழ்ந்து. எப்படியாவது இந்த பிரச்சனையில்
இருந்து வெளியில் வர உதவுமாறு கேட்டா.
மோகன் ரூபாவிடம், நீ கேட்கிற, ஆனா உன் புருஷன் ஒன்றும்
பேசாமல் அமைதியா இருக்கான் பாரு னு சொன்னார்.
ரூபாவோ, புருஷனை பார்த்து, திறமை இல்லாம எல்ல
பணத்தையும் வியாபாரத்தில் தொலைச்சிட்டு,
ஊமையா இருந்தா என்ன அர்த்தம்னு சத்தம் போட்டா
சசி அதற்கு பிறகு, தன்னுடைய அண்ணனை பார்த்து,
அண்ணா, எனக்கு உதவி பண்ணுங்க அண்ணா னு கேட்க,
மோகன் சசியை பார்த்து, உனக்கு என்னடா ஆச்சி,
நல்லாதானே இருந்த, நல்லாத்தானே உளைச்ச
இப்ப என்ன ஆச்சி.
உன் திறமை என்ன ஆச்சி.
உனக்கு ஒரு அழகான பொண்டாட்டி இருக்கானு மறந்து போச்சா.
ஒரு பொண்ணு இருக்குனு ஞாபகம் இருக்கா.
அண்ணன் திட்ட, ஒன்றும் சொல்லாமல் கல்லுளி மங்கன் மாதிரி
சசி அமைதியா இருந்தார்.
தன்னுடைய புருஷன் நிலைமையை பார்த்து ரூபாவிற்கோ
சோகமா இருந்தது.
மோகன், நான் பணம் கொடுத்தா
வியாபாரத்தை பழையபடி கொண்டு வந்து விடுவாயான்னு கேட்க,
சசி கண்டிப்பா முன்னுக்கு வந்துடுவேன் என்று வாக்களித்தார்.
அதன் பிறகு, மோகன் டெல்லி சென்று ஒரு வாரம் கழித்து திரும்பி
வந்தார்.
அவர்களுக்கு உதவுவதாக சொல்ல, சசிக்கும் ரூபாவிற்கும்
சந்தோசம்.
தான் கொண்டு வந்த பத்திரத்தில் சசியிடமும் ரூபாவிடமும்
கையெழுத்தும், கை ரேகையும் வாங்கி கொண்டார்.
அவரும் ஒரு வியாபாரி என்பதால், இருவரிடமும் தெளிவாக
பேசினார்.
மோகன், இதோ பாரு ரூபா, உன் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை
இல்லை.
உன்னை பார்த்து தான் நான் இவ்வளவு பெரிய பணத்தை
கொடுத்திருக்கிறேன்.
மோகன் சசியை பார்த்து, தம்பி நான் சொல்றேன்னு தப்பா
எடுக்காதே.
எனக்கு பணம் முக்கியம்.
ஆறு மாசத்தில் எனக்கு பணம் வட்டியும் முதலுமா திரும்பி
வரணும்.
அப்படி நீ தரலேனா உனக்கு உள்ளது எல்லாம் எனக்கு சொந்தம்.
பத்திரத்தில் கை எழுத்து போட்டுருக்க.
விஷயம் அசிங்கமாயிரும்னு மிரட்டுகிற தொனியில் சொன்னார்.
சசியும், இல்லை அண்ணா, கண்டிப்பா நான் கொடுத்துடுறேன்.
அதன் பின்பு மோகன் தன்னுடைய சொந்த பணத்தில், முப்பது
லட்சம் ரூபாய்க்கு செக் போட்டு கொடுத்தார்.
மூவருக்கும் ரொம்ப சந்தோசம்.