11-06-2021, 10:23 PM
மனைவியிடம் சொல்லி வருத்த பட, ரூபா அவருக்கு ஆறுதல்
சொன்னா.
போட்டி கம்பனி இவரை விட விலை குறைவாக பொருளை விக்க,
இவருடைய சரக்கு விலை போக வில்லை.
மக்கள் பொருளின் தன்மையை பார்ப்பதில்லை.
விலையை மட்டுமே பார்கிறதால்,
சில சமயம் நல்ல பொருட்கள் விலை போகாமல் சந்தையில்
காணாமல் போகின்றன.
இதேதான் சசி தயாரிக்கும் பொருளுக்கும் நடந்தது.
சசிக்கு கடன் வாங்கி சமாளிக்க முயற்சி செய்தார்.
தொடர்ந்து சறுக்கல்.
மனைவியின் நகையை விற்று வியாபாரத்தை தொடர்ந்தார்.
ஆறு மாதம் இப்படியே ஓட,
கடன் தொகை வட்டியுடன் முப்பது லட்சத்தை எட்டியது.
ஆடி போய் விட்டனர் ரூபாவும் சசியும்.
பயப்பட ஆரம்பித்தனர்.
சசியின் உழைப்பில் அவளுக்கு நம்பிக்கை உண்டு.
ஆனால் சசியின் திறமையில் அவளுக்கு நம்பிக்கை போக
ஆரம்பித்தது.
ஆனாலும் அவருக்கு பக்கத்தில் ஆறுதலா இருந்தாள்.
கடவுள் நல்லவர்களை கை விட மாட்டார் என்பது போல
சசியின் கஷ்ட நேரத்திற்கு வந்தார் சசியின் அண்ணன் முறை
உறவினர்.
பெயர் மோகன். டெல்லியில் பெரிய மனிதர்.
பெரிய கோடீஸ்வரர்.
இருவரும் இவரை சுத்தமா மறந்து விட்டனர்.
தற்சமயத்தில் அவரே ரூபாவிற்கு போன் போட,
இவள் விஷயத்தை அழுது கொண்டே சொன்னா.
உங்க தம்பி இப்படி திறமை இல்லாம வியாபாரத்தில் நஷ்டம் வர
விட்டுட்டாங்க.
கடன் அதிகமாயிருச்சி.
இருந்த நகையும் போய் விட்டது.
இருக்கிற பெண் பிள்ளைக்கு என்ன செய்யப்போறோம்னு
தெரியலனு சொல்ல,
அவர் அடுத்த பிளைட் பிடித்து வந்தார்.
வந்து தம்பி சசியை லெப்ட் ரைட் வாங்கி திட்ட, சசி ஒன்றும்
சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
வேறு வழி, எல்லாத்தையும் தோத்துட்டு இருக்கோம்,
கையில் பணம் இல்லை.
எதிர்காலம் கேள்வி குறி.
இதையெல்லாம் வேடிக்கை பார்த்த நான்சிகோ அழுகை.
மோகன் நிலைமையை தீர விசாரித்தார்.
அவரும் ஒரு தலை சிறந்த பிசினஸ் மேன் என்பதால்,
நிலைமை அவருக்கு புரியாமல் இல்லை.
போதா குறைக்கு, வியாபாரத்தில் நஷ்டம் வந்தவுடன் சசி அதிகமா
குடிக்க ஆரம்பிச்சார்.