11-06-2021, 07:48 AM
(11-06-2021, 07:22 AM)Pavistories Wrote: மன்னிக்கவும் வாசகர்களே என்னால் முழுவதுமாக எப்படி பேச்சு வழக்கில் எழுத வேண்டும் என்று தெரியவில்லை நீங்க சொன்னது போல கொஞ்சம் கொஞ்சமாக எழுத முயற்சி செய்கிறேன் அந்த முயற்சியை இந்த கதையை முதலில் இருந்து படித்தால் என் முயற்சி உங்களுக்கு தெரியும் ஸ்டார்டீங்ல முழுவதும் கதையா தான் எழுதி இருப்பேன். அப்புறம் கொஞ்சம் பேச்சு வழக்கில் முயற்சி செய்து கொண்டே வந்து இருக்கேன். இந்த கதையில் உரையாடல் முழுவதும் பேச்சு வழக்கில் எழுதுவேன் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. நான் கதையை கதையாகவும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் அதனால் உரையாடல் தானாகவே அப்படி அமைந்து விடுகிறது. அதனால் என்னை மன்னிக்கவும். இருப்பினும் நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன்..... கருத்துக்களை கூறிய அனைத்து வாசகர்களுக்கும் மிக்க நன்றி.....
neenga pesura slang pola ezhuthunga...
example : vaarungal mama => vaanga mama.. athu pola...
kathai arputham...
adutha post kaaga vanthen ilathathu satru yematramey
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com