11-06-2021, 06:00 AM
ஹாய் பிரிண்ட்ஸ், நீங்கல்லாம் ஆவலா எதிர்பார்த்த, இந்த கதையின் அடுத்த அப்டேட் இன்னைக்கு போட போறேன், யாரெல்லாம் ஆவலா இருக்கீங்கன்னு சொல்லுங்க, ரொம்ப லேட் ஆனதுக்கு சாரி, நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணீங்க நா இந்த கதைய வேற லேவெல் ல் கொண்டு போக நான் தயார்