09-06-2021, 07:04 PM
(08-06-2021, 10:32 PM)Roudyponnu Wrote: நித்யாவும் கீர்த்தனவும் எந்த விதத்தில் தொடற்பாடுவர்கள்
ரொம்ப காம்ப்ளக்ஸ் எல்லாம் இல்லை... சிம்பிளா ஒரு எபிசோட்ல இரண்டு பேர் தொடர்பயும் ரிவீல் பன்னிடுவேன்... அவ்ளோ பெரிய சஸ்பென்ஸ் ஒன்னும் இல்ல இப்பவே கூட சொல்லிடலாம்... இருந்தாலும் அந்த பகுதி வரும் வரை காத்திருங்களேன்...