09-06-2021, 02:48 PM
அமீர், ஓகே டி, கையில என்ன கவர்.
ரொம்ப மோசமாயிட்டோம்.
பவி, நான் அதுக்குதான் வந்தேங்க.
சார் கிட்ட அவர் எடுத்த டிரஸ் ரொம்ப ட்ரான்ஸ்பிரேண்டா இருக்குனு சொன்னேன்.
அவர் பட்டு சேலை எடுத்து கொடுத்திருக்கார்.
அமீர், உன் காட்டுல மழைடி. என்ஜாய்.
பவி, பொறாம
அமீர், லைட்டா
பவி, நல்ல பட்டுக்கோங்க, இந்த சேலை எப்படி இருக்குனு சொல்லுங்க.
அமீர், சூப்பரா இருக்கு டி.
என் செல்லத்துக்கு நல்லா இருக்கும்.
பவி, சரி, நா வீட்டுக்கு கிளம்புறேன். காலையிலே மீட் பண்ணுவோம்.
அமீர் பை சொல்ல பவித்ரா கிளம்பினா.
(பவித்ரா ஹசன் எடுத்த சேலையை மட்டும்தான் அமீரிடம் காண்பிச்சா. அவர்
கொடுத்த ப்ரா பேண்டீசை காண்பிக்காம மறைச்சிட்டா - கள்ளி)
வீட்டுக்கு போனவுடன், ஹசன் கொடுத்த சேலையை செல்வியிடம் காட்ட, செல்வி
கண்கள் அகலமா விரிஞ்சிது.
ஏய் பவித்ரா, சூப்பரா இருக்குடி சேலை. நீ கொடுத்துவச்சவா.
என்னால எல்லாம் இந்த சேலை எடுக்க முடியுமா. செம லக்கிடி நீ.
ஏய் லூசு அண்ணி, இப்படி என்னை பிரிச்சி பேசாத. நாளைக்கு ஒருநாள் இந்த
சேலையை விழாவுக்கு கட்டிட்டு வரேன்.
அப்புறம் நீயே இந்த சேலைய எடுத்துக்கோ.
செல்வி, உண்மையாவா.
பவி, என்னடி உண்மையாவா. நான் கொடுக்கமாட்டானா உனக்கு.
செல்வி சாரி கேட்டா.
அப்புறம் வைர கம்மல் நெக்லஸ் செட்டை காண்பித்து ஹசன் புராணம் பாடினா.
அப்புறம் ஹசன் கொடுத்த உள்ளாடைகளை காண்பிக்க,
செல்வி, சந்தேகமே இல்லை.
பவி, என்னதுடி, சந்தேகமே இல்லை.
செல்வி, ஹசன் சார் உனக்கு இதல்லாம் எதுக்கு தரார்னு புரிஞ்சிடிச்சி.
பவி, மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா. நல்ல மனுஷன் டி.
வெங்கட், அப்ப நாங்கல்லாம் யாருமா.
பவி, அண்ணா, நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா.
செல்வி, உன் மனசுல ஒண்ணுமே இல்லையாடி
பவி, சொல்லமாட்டேன் போடி.
சொல்லிட்டு பவித்ரா தன்னுடைய ரூமிற்கு ஓடி விட,
வெங்கட்டும் செல்வியும் சிரித்தார்கள்.
நாளைக்கு காலையில சீக்கிரமா எழுந்திரிக்கணும்னு சாப்பிட்டுட்டு செல்வியிடம்
சொல்லிட்டு ரூமிற்கு போன பவிக்கு தூக்கம் வரல,
ஹசன் ஞாபகமா இருந்துச்சி.
என் மேல எவ்வளவு பாசமா இருக்கார்,
நான் என்ன சொன்னாலும் கோச்சிக்க மாட்டார்.
என்னை ரசிக்கிறார்.
என்னை ஸ்பெஷல்லா கவனிக்கிறார்.
அவருடைய அன்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த வயசிலும் ஆள் எப்படி இருக்கார்.
என்ன ஸ்மார்ட் பர்ஸன்.
திறமையானவர். ஆபிசில் மட்டுமல்ல, எல்லாத்திலேயும்.
பவி தனக்கு தானே சிரித்து கொண்டா.
ஆமா, நம்மளையே மயக்கிட்டாரே.
அவரை பற்றியே யோசிக்க வச்சிட்டாரே.
விழா முடிந்தவுடன் அவர் ஆசையா எடுத்து கொடுத்த ட்ரெஸ்ஸை போட்டு
காட்டணும்.
எவ்வளவு செக்சியா இருந்தாலும் பரவாயில்ல.
அவர் முன்னாடி தானே.
சீ, வெக்கமா இருக்கு, நாம இப்படி யோசிக்கிறோம்.
ரொம்ப மோசமாயிட்டோம்.