09-06-2021, 02:42 PM
பவித்ரா, உன்னுடைய இந்த சிணுங்கலுக்கே இன்னோரு கிபிட் கொடுக்கலாம் போல.
இந்த சேலையை கட்டிக்கிட்டு நல்ல மங்களகரமா விழாவுல சுத்தி வா. போதுமா.
சார், கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க.
பவித்ரா பிரிச்சி பாருடா.
அவள் அந்த பார்ஸலை பிரித்து பார்க்க, உள்ள ஒரு நகை பெட்டி இருக்க,
அவள் வியந்து அதை திறக்க,
உள்ளே மிக அழகான ஒரு வைர நெக்லஸ் இருந்தது.
அதனுடன் நெக்லஸுக்கு மாட்சிங்கா ஒரு அழகான வைர தோடு தொங்கடானுடன்.
மிரண்டு விட்டாள் பவித்ரா.
தன் வாழ்க்கையில் வைரமா. தங்க நகை வாங்குவதே பெரிய விஷயம்.
சார், எனக்கு எதுக்கு சார் இவ்வளவு விலையுயர்ந்த நகை. எனக்கு அருகதையே
கிடையாது.
ஹசன், சிரித்து கொண்டே,
உன்னையே நீயே தாழ்த்திக்காதே டா.
உனக்கு அழகு இருக்கு, அறிவு இருக்கு,
பெரியவர்களை மதிக்கிற குணம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
இதுக்கு மேல உனக்கு என்ன தகுதி வேணும்.
அவள் கண் கலங்க,
அவர் அப்போதும் புன்னைகையுடன் அவள் கண்ணீரை துடைத்து விட்டார்.
நன்றி சார்னு பவித்ரா சொல்ல,
ஹசன் அவள் கரத்தை பிடித்து, நன்றி எல்லாம் வேண்டாம் உன்னுடைய பாசம்
மட்டும் போதும் னு சொல்ல.
அது எப்போதும் உண்டு னு சொல்லி சிரிச்சா.
ஹசன், நாளைக்கு இந்த நகைகளை நீ விழாவுக்கு போட்டுக்கணும்.
சார், நீங்க எடுத்த டிரஸ் வேற ரொம்ப கிளாமரா இருக்கு.
இப்ப இந்த நகை வேற.
ஹசன், என்ன கிளாமர். ட்ரெஸ்ஸை போட்டு பார்த்தியா டா.
பவி, ஆமா சார், போட்டு பார்த்தேன்.
ஹசன், என்ன பிரச்சினை.
பவி, சார், டிரஸ் ரொம்ப ட்ரான்ஸ்பரண்ட்.
ஜாக்கெட் ரொம்ப லோ நெக்.
உள்ள போடுற டிரஸ் நல்ல தெரியுது.
கீழ பாவாடை நல்ல இறக்கி கட்ட வேண்டியது இருக்கு. தொப்புள் தெரியுது.
ரொம்ப கவர்ச்சியா இருக்கும்.
நான் எப்படி போடறது னு சினுங்க.
ஹசன், அதற்கும் சிரித்தார்.
பவி, நீங்க எல்லாத்துக்கும் சிரிங்க.
மாட்டிகிட்டது நான் தான்.
நாளைக்கு என் நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருங்க.
அவர் நினைக்கிற மாதிரி மேல விட்டத்தை பார்க்க,
சா...............ர் , பவித்ரா சிணுங்கினா
ஹசன், ஹா ஹா சிரித்துகொண்டே
கீழ குனிந்து ஒரு பெரிய கவரை எடுத்து அவளிடம் கொடுத்து, இந்த டா, இதை
பிரிச்சி பார்.
பவி அந்த கவரை பிரித்து பார்க்க, அதில் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது.
அதை திறக்க, உள்ள விலை உயர்ந்த பட்டு சேலை இருந்தது.
ஹசன், லூசு பொண்ணு, இப்ப திருப்தியா.
அந்த டிரஸ் நீ போட்டுக்க வேண்டாம்.
இந்த சேலையை கட்டிக்கிட்டு நல்ல மங்களகரமா விழாவுல சுத்தி வா. போதுமா.