09-06-2021, 02:40 PM
EPISODE –24 – ஆபிஸ் டீலர்ஸ் மீட்டிங்
போங்க சார், நீங்க ரொம்ப அடம்பன்றீங்கனு சினுங்க.
அலுவலகத்தில்…………
மாலை, ஹசன் இண்டர்காம் மூலம் பவித்ராவை அழைக்க,
நாளைய பங்க்ஷன் செக்லிஸ்டை சரி பார்த்து கொண்டு இருந்த பவித்ரா,
அதை அப்படியே வைத்துவிட்டு, எழுந்து போனா.
கதவை தட்டிவிட்டு உள்ள போய் நிற்க,
உட்காருமா,
அவர் எதிரில் உட்கார்ந்து, சொல்லுங்க சார்.
பங்க்ஷன் வேலை திருப்தியா இருக்காம்மா.
எல்லா வேலையும் முடிந்தது சார்.
கடைசி செக் லிஸ்ட் பார்த்து கொண்டு இருந்தேன்.
ஹசன், அமீர் என்ன பன்றான்.
அவங்க மீட்டிங் ப்ரேசெண்டேஷன் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
நம்ம ஸ்டாப்க்கு கொடுத்த எல்ல ஒர்க்கும் ஓவர்தானே.
எல்லாமே ரெடி சார்.
நாளைக்கு மீட்டிங் பத்து மணிக்கு ஆரம்பிக்கும் சார்.
நீங்க ஒன்பதரை மணிக்கு வந்தா போதும்.
நாங்க எல்லாரும் ஏழு மணிக்கு வந்து பைனல் செக் பண்ண போறோம் சார்.
ஹசன், உன்னுடைய இன்வால்வ்மென்ட் என்னை ரொம்ப ஆச்சரிய பட வைக்குது
டா.
சார், இது என்னுடைய கடமை சார்.
நீங்க என் மேல வச்ச அன்புக்கும் நம்பிக்கைக்கும் இது கம்மி தான் சார்.
இன்னும் நான் உங்களுக்கு நிறைய செய்யணும்.
ஹசன், நீ என் மேலே இவ்வளவு பாசம் வைக்கிறதற்கு நான் கொடுத்து
வச்சிருக்கணும்.
பவி, நீங்க ஒன்னும் கொடுத்து வைக்க வேண்டா.
உங்க உடம்பை நல்ல பார்த்துக்கோங்க. அது போதும்.
அவர் அவளை அதிசயமா பார்த்து கொண்டு இருந்தார்.
என்ன சார் அப்படி பார்க்கறீங்க,
அவர் சிரித்தார். ஒன்னும் இல்ல டா.
சரி நான் கிளம்பட்டுமா, அவள் எழுந்திரிக்க
உட்காருடா. நா உன்னை கூப்பிட்ட விஷயமே வேற.
சொல்லுங்க சார்,
ஹசன் தன டேபிள் ட்ராயர் திறந்து, ஒரு சின்ன கிபிட் பார்சல் எடுத்து பவி
கையில் கொடுக்க
அவள் புரியாமல், என்னது சார், யாருக்கு னு கேட்க
உனக்கு தான்மா, என்னுடைய ஒரு சின்ன கிபிட்.
எனக்கு எதுக்கு கிபிட் இப்போ அவள் கேட்க,
என் மேல பாசம் வச்சிருக்கிற உனக்கு நான் தர கூடாதா
பாசத்துக்கு கிபிட் கொடுத்தா அதற்கு பேர் என்ன,
என்னுடைய பாசத்துக்கு விலையா இதுனு அவள் கேட்டு அந்த பார்ஸலை
அவரிடம் கொடுக்க,
ஐயோ பவித்ரா, உங்கிட்ட என்னால பேச முடியாது.
எனக்கு உங்கிட்ட உரிமை இருக்குனு நான் நினைச்சேன்.
ஆனா ஒரு கிபிட் கூட கொடுக்க எனக்கு உரிமை இல்லனு தெரிஞ்சிவிட்டது, னு
அவளை மடக்கினார்.
நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க, இப்ப நான் என்ன பண்ணனும்னு கேட்க
எனக்கு உன் மேல எல்ல உரிமையும் இருக்குனு நீ ப்ரூவ் பண்ணனும்னா இந்த
கிப்ட்டை வாங்கிக்கோ. இல்லனா வச்சிட்டு நீ போகலாம்.
என் சார் இப்படி பண்றீங்க. என் மேல உங்களுக்கு நூறு சதவீதம் உரிமை இருக்கு.
நான் இந்த கிப்ட்டை எடுத்துகிறேன் னு அதை எடுத்துக்கிட்டா.
அவர் சிரிக்க,
போங்க சார், நீங்க ரொம்ப அடம்பன்றீங்கனு சினுங்க.