09-06-2021, 10:42 AM
இது நான் எழுதும் முதல் கதை ஆகையால் நான் செய்யும் தவுறுகளுக்கு மன்னிக்கவும். இது உண்மை கதை அல்ல பல்வேறு தளங்களில் படித்த பல கதைகளில் கவர பட்டு எழுதும் கதை தான். இதில் பழைய கதைகளின் சாயல் வரலாம் ஆனால் இது புதிய கதை தான் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம் விரும்பாதவர்கள் வேறு கதைகள் படிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.
நன்றி